“Just-U Miss-U மொத்த பேரோட கண்ணும் போய்ருக்கும்..” தமன்னா Hot Photos.

Author: Udayachandran RadhaKrishnan
30 April 2022, 9:44 am

16 வருடங்களுக்கு முன், ஜோதி கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில், ரவி கிருஷ்ணா நடிப்பில், கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்தவர் தமன்னா, சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.

இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார்.

சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour என்ற வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

தற்போது சில நடிகைகளைப் போல ஹாட் Videos ஒன்றும் அவர் பகிரவில்லை. இருந்தாலும் கிளாமரான புகைப்படங்கள் சிலதை பகிர்ந்துள்ளார். அதில் அரைகுறை கேமராவை கீழே வைத்து காலை தூக்கி போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், கேமரா இன்னும் ஒரு இன்ச் கீழ போயிருந்தா கூட மொத்த மானமும் போயிருக்கும்..” என பதறி போய் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…