சமூக வலைதளங்களில் நட்சத்திர பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள், குழந்தை புகைப்படம் உள்ளிட்டவை இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் குறிப்பாக நட்சத்திர நடிகைகள் நடிகர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும்.
அது மட்டும் அல்லாது அந்த புகைப்படங்களை இணையத்தில் அதிக அளவில் ஷேர் செய்து டிரெண்டாக்கி விடுவது சமீப காலமாக நடந்து வருகிறது. அப்படித்தான் நயன்தாரா, திரிஷா உள்ளிட்ட நடிகைகளின் சிறு வயது, குழந்தை பருவ புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் தற்போது நடிகை தமன்னாவின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அனைவருது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.
இதையும் படியுங்கள்: தல ஃபேன்ஸ் எல்லோரும் தயாரா இருங்க…. விடாமுயற்சி ரிலீஸ் எப்போ? மாஸ் அப்டேட்!!
இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்ஸ் சிறுவயதிலேயே இவ்வளவு அழகாக சமத்து பெண்ணாக இருக்கிறாரே தமன்னா எனக்கூறி இந்த புகைப்படத்தை அதிக அளவில் ஷேர் செய்து வைரல் ஆக்கி வருகிறார்கள். நடிகை தமன்னா தற்போது இந்திய சினிமாவிலே நட்சத்திர ஹீரோயின் அந்தஸ்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.