‘கிட்டத்தட்ட’ தமன்னாவை போல இருக்கும் ஆண்.. அவரே வெளியிட்ட பதிவு..!

Author: Vignesh
25 July 2024, 7:39 pm

தமிழ், தெலுங்கு சினிமாவிலும் கொடிக்கட்டி பறந்த தமன்னா. தற்போது, பாலிவுட்டிலும் கால் பதித்து வெற்றி நடைப்போடுகிறார். இவர் ஒரு பாடலின் நடனமாடினாலே அந்த படம் ஹிட் ஆகிடும் என்கிற அளவுக்கு பார்த்திபன் கூட சமீபத்தில் பேசியிருந்தது பேசுபொருளானது.

tamannaah bhatia

தற்போது, தமன்னா பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவது அனைவரும் அறிந்த விஷயம். சமீப காலமாக நடிகை தமன்னா படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிகப்படியான கவர்ச்சியும் படுக்கையறை காட்சிகளிலும் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது ஒரு மீம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு ஆண் விஜய் தேவரகொண்டா போல் உடையை அணிய நினைத்து ‘ஊசரவல்லி’ படத்தில் வரும் தமன்னா போல் மாறிவிட்டார் என்று கலாய்த்தபடி மீம் பதிவிட்டு வருகின்றனர். தற்போது, தமன்னா அதற்கு கிட்டத்தட்ட என்று கூறியிருக்கிறார்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!