குளிக்கும் போது கூட அத மட்டும் பண்ணவே மாட்டேன்… தமன்னா ஓபன் டாக்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 December 2024, 6:27 pm

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னா, 20 வருடங்களாக சினிமாவில் நீடித்து வருகிறார்.

தற்போது பாலிவுட்டில் படு பிஸியாக உள்ள தமன்னா, வெப் சீரியஸ்களிலும் நடித்து வருகிறார். குறிப்பாக அவர் தனது காதலர் விஜய் வர்மாவுடன் நடித்த 2 வெப் சீரியஸ்களும் கிளாமரை அள்ளி கொடுத்தார்.

இதையும் படியுங்க: கண்டிஷன் போட்ட கணவன்.. கீர்த்தி சுரேஷ் எடுத்த விபரீத முடிவு!!

படுக்கையறை காட்சிகளை அம்மணி செம ஹாட்டாக நடித்திருந்தார். தொடர்ந்து தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகிறார்.

Tamannaah Talks

இந்தநிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், உங்கள் அழகின் ரகசியம் என்ன என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தமன்னா, குளிக்கும் போதும் கூட வெந்நீரை பயன்படுத்த மாட்டேன், நான் எப்போதும் குளிர்ந்நீரில் அல்லது தங்கும் அறைக்கு ஏற்ப வெப்பநிலையில் தான் குளிப்பேன் என கூறியுள்ளார்.

  • Lokesh Kanagaraj Mr. Bharat movie ரஜினி பட பெயரை தட்டி தூக்கிய லோகேஷ்… வெளியானது அடுத்த படத்தின் PROMO!
  • Views: - 36

    0

    0

    Leave a Reply