காதலன் விஜய் வர்மாவுக்கு என்ன பிரச்சனை
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தமன்னா,இவர் தற்போது தமிழ் சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் விஜய் வர்மாவுடன் இணைந்து லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற படத்தில் நடித்தார்.அப்படத்தில் இருவரும் ரொம்ப நெருக்ககமாக பழகி வந்ததாக கூறப்பட்டது.
பின்பு கொஞ்ச நாட்களில் இருவரும் காதலிப்பதாக தெரிவித்தனர்,அடிக்கடி சமூக வலைத்தளங்களில் தன் காதலுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வந்தார்.
இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படும் நிலையில்,தமன்னாவின் காதலனான விஜய் வர்மாவுக்கு ஒரு தீராத நோய் இருப்பதாக தமன்னா சமீபத்திய பேட்டியில் கூறியிருப்பார்.
இதையும் படியுங்க: ஹீரோயினாக களம் இறங்கும் பிக் பாஸ் பிரபலம்…படத்தின் போஸ்டரை வெளியிட்ட லோகேஷ் ஸ்ருதிஹாசன்..!
அதாவது அவருக்கு VITILIGO எனப்படும் நோயால் நீண்ட நாட்கள் சிரமப்பட்டு வருகிறார்.ஆரம்பத்தில் பயந்த அவர் பின்பு படங்களில் நடித்து அத பற்றி சிந்திக்காமல் இருந்து வருகிறார் எனவும்,இது அந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்றாலும் இதை குணப்படுத்த முடியாது என அந்த பேட்டியில் கூறிருப்பார்.மேலும் இந்த விஷயம் தெரிந்து தான்,நான் அவரை காதலித்தேன் என்று தெரிவித்திருப்பார்.