ஆபாச படத்தில் தேவதை மாதிரி இருந்தீங்க…? தமன்னாவின் காலில் விழுந்த ரசிகர்!

Author: Shree
27 June 2023, 7:25 pm

பால் பப்பாளி போன்று பளபளன்னு இருக்கும் வெள்ளை மேனியை வைத்து சினிமாவில் அறைமுகம் ஆகி வெகு சீக்கிரத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து டாப் ஹீரோயின் இடத்தை பிடித்தவர் தமன்னா. தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருக்கும் தமன்னா என்னதான் மேக்கப்பில் தனியாக ஜொலித்தாலும், மேக்கப் இல்லாமலும் நடிகை தமன்னா அழகாகதான் இருப்பார்.

தமன்னா தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் ,கன்னடம், மராத்தி பல மொழிப் படங்களில் நடித்து மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றுவிட்டார். தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமானாலும் கல்லூரி திரைப்படம் தமன்னாவுக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்தது. இதையடுத்து நடிகர் தனுசுடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன்,விஜய்யுடன் சுறா ஆகிய படங்களில் நடித்தார். கன்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா முதலிய படங்களிலும் நடித்துள்ளார்.

கதை தேர்வில் மிகவும் கவனம் கொண்டு எந்த ஒரு சர்ச்சைகளில் சிக்காமல் இருந்து வந்த தமன்னா தற்போது ஆபாச வெப் தொடர்களில் நடித்து பேரதிர்ச்சி கொடுத்துவிட்டார். ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோர்ஸ் போன்ற ஆபாச தொடர்களில் முகம் சுளிக்க வைக்கும் வகையில் நடித்து சர்ச்சைக்குள்ளாகியுள்ளார். இந்த வெப் தொடர் ஜுன் 29ந் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. தற்போது இந்த வெப் தொடருக்கான ப்ரொமோஷன் பணிகளில் மும்முரமாக தமன்னா ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் மும்பை விமான நிலையத்தில் தமன்னாவை பார்த்த ரசிகர்கள் ஒருவர் தமன்னாவின் முகத்தை கையில் பச்சை குத்தியிருந்தார். அதை பார்த்த தமன்னா மிகவும் எமோஷ்னலாகி விட்டார். பின்னர் அந்த நபர் தமன்னாவுக்கு பூங்கொத்து கொடுத்து காலில் விழுந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்ஸ் தமன்னாவுக்கு இப்படி ஒரு ரசிகரா? அப்பறோம் இருக்கமாட்டாங்களா பின்ன? ஜீ கர்தா , லஸ்ட் ஸ்டோரீஸ் தொடரில் பார்க்க தேவதை மாதிரியே இருந்தார்களே அதான் காரணம் என கலாய்த்து வருகிறார்கள்.

https://www.youtube.com/watch?v=bJ06k3E_3kg
  • Squid Game Season 2 Review and Explain the Endingஸ்குவிட் கேம் சீசன் 2 : முதல் சீசன் ஒரு பார்வை மற்றும் இரண்டாவது சீசன் விமர்சனம்!!
  • Views: - 447

    1

    0