சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்கப்போவதாக தகவல் வெளியானது.தன்னுடைய நீண்ட நாள் நண்பனை காதலித்து கரம் பிடிக்கவுள்ளார்.
இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ள நிலையில் தற்போது இன்னொரு பிரபல நடிகை திருமணம் செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் பல டாப் நடிகர்களுடன் நடித்து 35 வயதிலும் தக தகன்னு மின்னும் தமன்னா தற்போது திருமணம் செய்ய இருக்கிறார்.
இந்த நிலையில் தமன்னா கடந்த 2023 ஆம் ஆண்டு நடிகர் விஜய் வர்மாவை டேட்டிங் செய்தாக கூறப்பட்டது.
இதையும் படியுங்க: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா..கேரளாவில் வெடித்த பூகம்பம்..!
தற்போது இவர்கள் இருவரும் அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வந்துள்ளது.
திருமணத்திற்கு பிறகு இவர்கள் ஒன்றாக இருக்க ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பை தேடி வருவதாகவும் பேசப்படுகிறது. இந்த செய்தியால் தமன்னாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.