தமிழ் சினிமாவில் 90 கால கட்டத்தில் லிப்லாக் காட்சிகள் என்றால் எங்காவது ஒரு இடத்தில் தான் பார்க்க முடியும். ஆனால், தற்போது வெளியாகும் படங்களில் அளவுக்கு மீறிய லிப் லாக் மற்றும் படுக்கை அறை காட்சிகள் இருந்து வருகிறது. தமிழ் சினிமாவில் லிப் லாக் காட்சிகளில் கலக்கிய நடிகர், நடிகைகளை தற்போது பார்க்கலாம்.
சூர்யா – விஜயலக்ஷமி
பிரண்ட்ஸ் படத்தில் நடிகர் விஜய்யின் தோழனாக நடிக்கும் சூர்யாவுக்கு நடிகை விஜயலட்சுமி லிப் லாக் அடித்திருப்பார்.
விஜய்- ஜோதிகா
யாரும் எதிர்பார்க்காத வண்ணம் குஷி படத்தின் கிளைமாக்ஸ் கட்சியில் ஜோதிகாவும் விஜயும் லிப்லாக் அடித்தது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.
விஷால்- லட்சுமிமேனன்
விஷாலை விட 18 வயது சிறிய நடிகையான லக்ஷ்மி மேனனுக்கு நான் சிவப்பு மனிதன் படத்தில் முத்தம் கொடுத்திருப்பார்.
கௌதம் கார்த்திக் -துளசி
நடிகை ராதாவின் இரண்டாம் மகளான துளசி நாயருக்கு நவரச நாயகனின் முதல் மகன் கடல் படத்தில் லிப் லாக் கொடுத்திருப்பார்.
விக்ரம் -பிரியங்கா
விக்ரம் நடிப்பில் வெளியான சடுகுடு படத்தில் பிரியங்காவுக்கு முத்தம் கொடுத்து இருப்பார்.
பிரசாந்த் – சினேகா
விரும்புகிறேன் படத்தில் நடிகர் பிரசாந்த் சினேகாவுக்கு லைட்டான முத்தத்தை கொடுத்திருப்பார்.
சிம்பு – நயன்தாரா
லேடி சூப்பர் ஸ்டார் நடிகையான நயன்தாராவுக்கு நடிகர் சிம்பு மன்மதன் படத்தில் முத்தத்தை கொடுத்ததோடு உதட்டை கடித்து முகம் சுளிக்க வைத்தது அனைவரும் அறிந்த விஷயம்.
கமலஹாசன்
முத்த நாயகனாக திகழ்ந்துவரும் கமலஹாசன் குருதிப்புனல் படத்தில் கௌதமிக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து இருப்பார். அதேபோன்று நடிகை ரேகாவுக்கு புன்னகை மன்னன் படத்தில் சாகும் முன் முத்தத்தை கொடுத்திருப்பார். ஹே ராம் படத்தில் ராணி முகர்ஜிக்கும், சுகன்யாவுக்கு மகாநதி படத்திலும், பூஜா குமாருக்கு விஸ்வரூபம் படத்திலும் முத்தத்தை கொடுத்து அசத்தியிருப்பார்.
தனுஷ்
மரியான் படத்தில் பார்வதி உடனும், வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடனும், தங்க மகன் படத்தில் எமி ஜாக்சன் உடனும், நடிகர் தனுஷ் நடித்த லிப் லாக் காட்சிகள் பரபரப்பாக பேசப்பட்டது.
துருவ் விக்ரம்
நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் முதல் படமான ஆதித்ய வர்மாவில் எக்கச்சக்கமான லிப்லாக் கொடுத்து தந்தைக்கே டஃப் கொடுத்திருப்பார்.
ஜிவி பிரகாஷ்
இசை அமைப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி ஹீரோவாக ஜொலித்துவரும் ஜிவி பிரகாஷ் ஏராளமான லிப்லாக் காட்சிகள் நடித்துள்ளார். திரிஷா இல்லனா நயன்தாரா, ஜெயில், பேச்சுலர் போன்ற படங்களில் அவர் கொடுத்த லிப்லாக் காட்சிகளுக்கு அளவே இருக்காது.
வடிவேலு
நிறைய பேருக்கு சற்று அதிர்ச்சியாக இருக்கலாம் வடிவேலு ஒரு முறை லிப்லா காட்சியில் நடித்திருக்கிறார். அந்த வகையில், நீ எந்தன் வானம் திரைப்படத்தில் கவர்ச்சி நடிகை ஒருவருக்கு பாடல் காட்சியில் வடிவேலு லிப்லாக் அடித்தது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தமிழகத்தில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு கடந்த பிப்ரவரி மாதம்…
நிறைவேற்றப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா இன்று மக்களவையில் ஒன்றிய பாஜக அரசால் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.…
நஷ்டத்தில் தத்தளிக்கும் லைகா லைகா நிறுவனம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தது.…
ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 10 அணிகளுக்கு இடையே நடந்து வரும் போட்டியில் புள்ளி பட்டியலில்…
கும்பமேளாவில் ருத்ராட்சை மாலை விற்றுக்கொண்டிருந்தவர் மோனாலிசா. இவரது புகைப்படம் இணையத்தில் படுவைலரானது. காரணம் பார்ப்பதற்கு நடிகை போலவும், கண்கள் பலரையும்…
மகனை இழந்த இமயம்… இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…
This website uses cookies.