முதன் முறையாக கவர்ச்சி உடையில் நடிகை ஆனந்தி..! – ஹாட் கிளிக்ஸ் !

Author: kavin kumar
11 December 2022, 6:23 pm

நடிகை கயல் ஆனந்தி ( Kayal Anandhi ) ஒரு தெலுங்கு திரைப்பட நடிகை . இவர் தமிழில் ஹரிஷிகல்யாண் நடித்த “பொறியாளன் ” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இவர் தமிழில் நடிப்பதற்கு முன்பே பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கயல் ஆனந்தி , குடும்ப பாங்கான வேடங்களில் முதலில் நடித்தார் பின் கவர்ச்சிக்கு மாறி சில படங்களில் மாடர்ன் பெண்ணாகவும் கவர்ச்சி காட்டி நடித்தார் , கயல் ஆனந்தி நடிக்கும் பெரும்பாலான படங்கள் குடும்ப பெண் வேடங்களாக தான் இருக்கும். ரசிகர்களும் இவரை இப்படி பார்க்க தான் ஆசைப்பட்டனர் .

நடிகை ஆனந்தி என்ன தான் தெலுங்கு , தமிழ் என பல படங்களில் நடித்திருந்தாலும் 2014 -ஆம் ஆண்டு பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான “கயல்” திரைப்படம் இவருக்கு “கயல் ஆனந்தி” என்ற வெற்றி பெயரை கொடுத்தது . அதன் பிறகு தொடர்ந்து சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது.

கயல் ஆனந்தி கயல் படத்திற்கு பின் சண்டி வீரன்,த்ரிஷா இல்லனா நயன்தாரா, விசாரணை, போன்ற படங்கள் மட்டுமே வெற்றியை பெற்றது. அதன் பிறகு பல படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் சரியாக போகாததால் படவாய்ப்புகளும் பெரிய அளவில் கிடைக்கவில்லை. இரண்டு வருடங்களாக தொடர்ந்து வெளியான படங்கள் அனைத்தும் தோல்வி படங்களாகவே அமைந்தது . இதனால் தொடர்ந்து பெரிய பட வாய்ப்புகள் இல்லாமல் போக. 2018 -ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கி மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய “பரியேரும் பெருமாள்” படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது.

கடந்த ஆண்டு கூட துணை இயக்குனரை ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆனந்தி. தற்போது ஆனந்தி கர்ப்பமாக இருப்பதாக இணையத்தில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.தமிழில் மார்க்கெட் இல்லாததால் தெலுங்கு பக்கம் திசையை திரும்பியுள்ள கயல் ஆனந்தி.

நடிகை கயல் ஆனந்தி நடித்து கடந்த ஆண்டு வெளியான “ஸ்ரீ தேவி சோடா சென்டர்” என்ற படத்தில் படு மோசமான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து ரசிகர்களை ஷாக் கொடுத்தார் . இந்நிலையில், தற்போது மீண்டும் கவர்ச்சி ரூட்டை கையில் எடுத்துள்ள கயல் ஆனந்தியை பார்த்த ரசிகர்கள்,” எப்பவும் காட்டாத கவர்ச்சிய இப்போ காட்டுறாங்களே” அப்போ ஏதோ இருக்கு என்று விமர்சித்து வருகின்றனர் .

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1332

    2

    0