குளியல் வீடியோவுக்கு இரட்டை அர்த்தத்தில் கேள்வி கேட்ட ஆசாமி… நடிகை கஸ்தூரி சொன்ன பதில் என்ன தெரியுமா..?

Author: Babu Lakshmanan
23 January 2023, 2:45 pm

நடிகை கஸ்தூரி பிரபல சமூக நல ஆர்வலர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். விளையாட்டுத்துறை விமர்சகரான அவர் பெண்கள் மற்றும் சிறார்களுக்கு இழைக்கப்படும் அநீதி மற்றும் குற்றங்களுக்கு எதிராக உரக்க குரல் கொடுப்பவரும் ஆவார். நாட்டு நடப்புகள் குறித்து அவ்வப்போது கஸ்தூரி தனது ட்விட்டர், முகநூல் பக்கங்களில் தெரிவிக்கும் கருத்துகள் பல நேரங்களில் சிந்திக்க வைப்பதாகவும், அரசியல்வாதிகளுக்கு நெற்றியடி கொடுப்பது போலவும் இருக்கும்.

இவர் அரசியல் சார்ந்த கருத்துக்களை பேசுவதால், ஏதோ ஒரு அரசியல் கட்சியில் சேரப் போகிறார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்சியில் சேர்ந்து கொண்டால் சில கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுவேன் என்றும், அப்படி எந்த கட்டுப்பாடும் எனக்கு தேவையில்லை என்று கூறி அந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அதேபோல,இவரைப் பற்றி எத்தனையோ விமர்சனங்கள் வந்திருக்கிறது. அவை அனைத்திற்குமே நின்று பதில் கொடுப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். எந்த ஒரு சர்ச்சையை கண்டும் ஓடி ஒளிந்து கிடையாது.

இந்த நிலையில், பிரபல நடிகை கஸ்தூரி ரசிகர் ஒருவருக்கு பதில் அளித்த ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

நீச்சல் உடையில் இருக்கு இவருடைய வீடியோ ஒன்றை பார்த்த ரசிகர், இரட்டை அர்த்தங்களுடன்.? கேள்வி எழுப்பியுள்ளார். இதனை பார்த்த கஸ்தூரி, மற்ற நடிகைகள போல என அந்த நபரை திட்டாமல்.. நற்பண்புடன் நடந்து கொள்ளுங்க.. அசிங்கமான விஷயங்கள் கூடாது.. என்று பதில் அளித்து இருக்கிறார்.

அவரது இந்தப் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 719

    0

    2