விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி, சூரி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான “வேலன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்தில் ‘புஷ்பா’ கதாபாத்திரத்தின் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை ரேஷ்மா. இதன் மூலம், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
அதில் தனது சொந்த வாழ்க்கையில் தான் கடந்து வந்த இன்னல்கள், இழப்புகள் குறித்து பேசி மக்களுக்கு தன்னைப் பற்றி தெரியாத பக்கங்களை வெளிப்படுத்தினார்.
இதனால், இவருக்கு தனி மரியாதையும் உருவானது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெயரை தக்க வைத்துக்கொள்ள, ஊரடங்கு காலத்தில், ஒரு சில நடிகைகளைப் போல, போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைதளப்பாக்கம் மூலம் வெளியிடுவதை வாடிக்கையாக செய்து வந்தார்.
தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னழகை எடுப்பாக காட்டி கவர்ச்சி உடைகளில் படுமோசாமான போஸ் கொடுத்து போட்டோஸ் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சேலையில் மொத்த கவர்ச்சியையும் கட்டவிழ்த்து விட்ட வீடியோ ஒன்றை பதிவிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.