பிரபல நகைச்சுவை நடிகர் சிவநாராயணமூர்த்தி காலமானார்.. திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் அஞ்சலி..!

Author: Vignesh
8 December 2022, 9:20 am

திரைப்பட நடிகர் பட்டுக்கோட்டை T. சிவநாராயணமுர்த்தி (Age: 66) இன்று 07.12.2022 இரவு 8.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

இவர் சுமார் 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.இவருக்கு 2 ஆண் (லோகேஷ், ராம்குமார்) மற்றும் 1 பெண் (ஸ்ரீதேவி) பிள்ளைகள் உள்ளனர். மனைவி பெயர் புஷ்பவல்லி.

இறுதி சடங்கு அவருடைய சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் மதியம் 02.00 மணிக்கு நடைபெறும்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…