நண்பனின் மனைவியை சுளுக்கெடுத்த சுள்ளான்…. கள்ள காதல் பிரிவால் பைத்தியம் பிடித்து சீரழிந்த பிரபல பாடகி!

Author: Shree
25 July 2023, 5:45 pm

தமிழ் சினிமாவில் ரேடியோ ஜாக்கியாக இருந்து பின்னர் பாடகி ஆனவர் அந்த நான்கெழுத்து பாடகி. இவர் பிரபல இளம் நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு அந்த வாழ்க்கையை ஒழுங்காக வாழாமல் சுள்ளான் நடிகரின் வலையில் சிக்கி சில பல வருடங்கள் தகாத உறவில் பழகி வந்தாராம்.

அந்த சமயத்தில் அடிக்கடி சுள்ளான் நடிகர் நடிகையை தனிமையில் சந்திப்பதையே பழக்கமாக கொண்டிருந்தாராம். அப்போது மற்ற நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை படம் பிடித்து சமூகவலைத்தளங்களில் லீக் செய்து பெரும் பரபரப்பை கிளப்பினார் அந்த பிரபல பாடகி.

அந்த சமயத்தில் லீலைகள் லீக்சில் சிக்காத நடிகர் நடிகைகளே இல்லை என்று கூறலாம். பெரிய பெரிய நட்சத்திரங்கள் கூட லீலைகள் செய்ததை கண்டு ரசிகர்கள் பேரதிர்ச்சி அடைந்தனர். ஒரு கட்டத்தில் கோலிவுட்டே கும்மல் கூடி பேசி எப்படியாவது அந்த நடிகையின் சவகாசத்தையே சினிமாவை விட்டொழிவேண்டும் என எண்ணி சுள்ளான் நடிகரை அந்த பாடகியிடம் இருந்து பிரித்துவிட்டார்களாம்.

அந்த நடிகருக்கு அது கள்ள காதலாக இருந்தாலும் பாடகிக்கு நல்ல காதல் தானாம். ஆம், அதனால் உருகி உருக் காதலித்து நடிகர் பிரிந்து சென்றதை ஏற்றுக்கொள்ளமுடியாமல் ஒரு கட்டத்தில் பைத்தியம் பிடித்து அலைந்துள்ளார். அப்போது அந்த பாடகியின் கணவர் கீழப்பாகம் மருத்துவமனைக்கு கூப்பிட்டு சென்று சிகிச்சை பார்த்துள்ளார். ஆனால் பாடகி மனைவி தொடர்ந்து குடித்து குடிபோதைக்கு அடிமையானதால் அந்த கணவரும் பாடகியை பிரிந்து வேறு ஒரு திருமணம் செய்துக்கொண்டார். தற்போது அந்த பாடாகி அவரின் சகோதரி வீட்டில் தங்கி வருகிறாராம்.

  • கைதி 2 ட்ராப்? அப்போ அவரும் அவுட்டா? முக்கிய பிரபலத்துடன் இணையும் கார்த்தி!