தமிழ் சினிமாவில் பல இயக்குனர் தங்களுக்கே உரித்தான திறமையுடன் பிரபலங்களாக விளங்கி வருகின்றனர். கௌதம் மேனன் என்றால் காதல், மிஸ்கின் என்றால் க்ரைம் திரில்லர், சீனு ராமசாமி என்றால் கிராமியம் சார்ந்த திரைக்கதை என்று சில இயக்குனர்கள் மட்டும்தான் தனித்தன்மையுடன் இருக்கின்றன. அந்த வரிசையில், இயக்குனர் பாலா சிறந்த இயக்குனராகவும் தனக்கென ஒரு பாணி வைத்து படங்களை இயக்கி வருகிறார்.
இயக்குனர் பாலாவின் படம் என்றாலே மேக்கப் கொடுரமாகவும் ரியாலிட்டிக்காக நடிகர்களை கஷ்டப்படுத்தி நடிப்பை வாங்கும் திறமையுடன் என்று பலரால் புகழ்ந்து தள்ளப்பட்டார். அதே சமயம் இவர் கலைஞர்களை படுமோசமாக நடத்திக் கொண்டிருக்கிறார் என்றும் விமர்சிக்கப்பட்டு தான் வருகிறது. இந்நிலையில், இவரைக் குறித்து ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதனாலே அஜித் நான் கடவுள் படத்திலும் சூர்யா வணங்கான் படத்திலும் எஸ்கேப் ஆனதாக சொல்லப்படுகிறது. அப்படி தன்னை படுமோசமாக அதுவும் 14 நாட்கள் நிர்வாணமாகவும் 7 நாட்கள் நிர்வாணமாக்கி மரத்தில் தொங்கவிட்டதாக அவன் இவன் படத்தில் நடித்த நடிகர் ஜி எம் குமார் ஓப்பனாக தெரிவித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு ஆர்யா, விஷால் நடிப்பில் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அவன் இவன் படத்தில் ஜமீனாக நடிகர் ஜி எம் குமார் நடித்திருப்பார். நடிகர் ஜி எம் குமார் தான் சமீபத்திய பேட்டியொன்றில் நிர்வாணப்படுத்தியிருந்தார் பாலா என்று தெரிவித்திருந்தார். அதேபோல் பாலா ஒரு காமெடி சென்ஸ் கொண்டவர் என்றும் ஒரு குழந்தையை போன்றவர் என புகழ்ந்து நடிகர் ஜி எம் குமார் பேசியிருக்கிறார்.
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…
5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகையுமான சஞ்சனா கல்ராணி, 2020ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில்…
This website uses cookies.