பார்ட்டி முதல் அட்ஜெஸ்ட்மெண்ட் வரை… மொடா குடியில் மூடாகி பிரபல நடிகை செய்த லீலை!

Author: Shree
30 August 2023, 3:21 pm

குண்டு முகம்…. பப்ளி தோற்றம்… கொழுக் மொழுக் உடலமைப்பு என தமிழ் சீரியல்களில் நடித்து பெருமளவில் பிரபலமானவர் அந்த அழகு நடிகை. வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்துக்கொண்டு ஒரு மகனை பெற்ற இந்த நடிகை. வேறொரு சீரியல் நடிகையின் புருஷனுடன் தகாத உறவு முறையில் பழகி அவரின் குடும்பத்தையே நடுத்தெருவுக்கு கொண்டு வந்துவிட்டார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த சீரியல் நடிகரின் மனைவி தன் பெண் குழந்தையுடன் பல பேட்டிகளில் கொழுக் நடிகையின் வண்டவாளத்தையெல்லாம் வெட்டவெளிச்சமாக்கினார். இதனால் சில ஆண்டுகள் சீரியல் பக்கமே தலைகாட்டாமல் இருந்த அவர் பின்னர் அட்ஜெட்மென்ட் மூலம் மீண்டும் சில சீரியல் வாய்ப்புகளை பெற்று நடித்து வந்தார்.

இந்த சமயத்தில் கோலிவுட்டின் பிரபலமான தயாரிப்பாளரான அந்த Fat மேனை பொய்யாக காதலித்து பணத்திற்காக சூழ்ச்சியும் செய்து அவரை திருமணம் செய்துக்கொண்டார். இதனிடையே பார்ட்டி, பப் என ஜாலியாக சுற்றித்திரிந்து வரும் அந்த நடிகை ECR பார்ட்டி ஒன்றில் வயிறு முட்ட குடித்துவிட்டு அங்கிருந்து காரில் திரும்பியுள்ளார். அப்போது கார் ட்ரைவர் தாறுமாறாக ஒட்டி போதையில் கிடந்த நடிகையிடம் சார்ஜ் ஏத்திக்கொண்டாராம். இந்த விவகாரம் நடிகையின் தோழியின் மூலம் தெரியவர கோலிவுட் முணுமுணுக்கிறது.

  • monalisa viral girl soon get chance to act in serial பட வாய்ப்பு பறிபோனால் என்ன?… வைரல் பெண் மோனலிசாவுக்கு வந்த திடீர் வாய்ப்பு?