அந்தரங்க விஷயத்திற்கு தடைபோட்ட மனைவி… அந்த ஆசை அடக்க முடியாமல் டாப் இயக்குனர் செய்த செயல்!

Author: Shree
8 September 2023, 6:23 pm

தமிழ் சினிமாவின் அறிமுகமான முதல் படத்திலேயே மாபெரும் ஹிட் கொடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் அந்த நடிகை. அண்ணன் இயக்க, தம்பி ஹீரோவாக நடிக்க இந்தம்மா ஹீரோயினாக நடித்து பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார்.

அந்த படத்தில் இருந்தே இயக்குனருக்கும் அந்த நடிகைக்கும் ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக உருமாறியது. அதன் பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் நடிகையை திருமணம் செய்துக்கொண்ட இயக்குனர் பின்னர் அவரை நடிக்க கூடாது, குடிக்க கூடாது, தம் அடிக்க கூடாது , பார்ட்டி பப் என எங்கும் செல்ல கூடாது முழு நேரமும் தனக்கு பொண்டாட்டியாக மட்டுமே வாழ சொல்லி கண்டீஷன் போட்டாராம்.

இதையே அவரது மொத்த குடும்பமும் செய்துள்ளது. நடிப்பதற்கு முழுக்க முழுக்க தடை போட்ட குடும்பம் அவரை வெளிய வரவிடாமல் வீட்டிற்குள்ளே அடைத்துவிட்டார்களாம். இதனால் கோபமடைந்த நடிகை கணவரை கிட்ட நெருங்க விடாமல் அந்தரங்க விஷயத்திற்கு தடை போட்டு வந்துள்ளார். வருஷ கணக்கு ஆகியும் புருஷனுடன் மனைவியாக வாழவே இல்லையாம்.

ஒரு கட்டத்திற்கு மேல் ஆசையை அடக்க முடியாத அந்த இயக்குனர் அவரை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு வதவதன்னு 4 பிள்ளைகளை பெத்துப்போட்டு ஜாலியாக வாழ்ந்து வருகிறார். அவரின் முன்னாள் மனைவி பாவம் ஏழுகழுதை வயசு ஆகியும் இன்னும் திருமணம் செய்யாமலே இருக்கிறார்.

  • monalisa viral girl soon get chance to act in serial பட வாய்ப்பு பறிபோனால் என்ன?… வைரல் பெண் மோனலிசாவுக்கு வந்த திடீர் வாய்ப்பு?