நடிகை நக்மாவா இது.? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க.!

Author: Rajesh
14 May 2022, 10:46 am

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் தான் நடிகை நக்மா. இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களிலும், கொடி கட்டி பறந்தவர்.
இவர், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் பாட்சா படத்தில் ஜோடியாக நடித்தார். அந்த படம் மிகப்பெரிய பெரிய ஹிட் ஆகி தற்போதும் பேசப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது.

அதன் பின் அரசியலில் குதித்த அவர் தற்போது ஒரு முக்கிய அரசியல் கட்சியில் பதவியில் இருக்கிறார் அவர். மேலும் நக்மாவின் சகோதரி ஜோதிகாவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது நக்மா அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறது. அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி