பல ஹிட் படங்களை கொடுத்த பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மாரடைப்பால் திடீர் மரணமடைந்தது சினிமா உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தமிழ் திரை தயாரிப்பாளர்களில் பிரபலமானவர் ஆனந்தி பிலிம்ஸ் வி நடராஜன். இவர் பல ஹிட் படங்களை தயாரித்துள்ளார். விஜயகாந்த் நடித்த சின்னகவுண்டர் படம் மாபொரும் ஹிட் அடித்தது.
இதையும் படியுங்க: அடுத்த விஜய் நான்தான்.. முழுசா சந்திரமுகியாக மாறிய இளம் நடிகர்.. தயாரிப்பாளர்களிடம் கறார்!
சத்யராஜ் நடிப்பில் பங்காளி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கடைசி படமான நதியை தேடி வந்த கடல் போன்ற பல படங்களை தயாரித்து பிரபலமானவர்.
வி. நடராஜன் கடந்த மாதங்களாக வயது மூப்பு காரணமாக பல்வேறு உடல் உபாதைகளால் பாதிப்படைந்தார். 70 வயதாகும் அவர் நேற்று இரவு மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
வி. நடராஜன்குக்கு மனைவி, இரண்டு மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவு கேட்டு அதிர்ச்சியடைந்த தமிழ் திரையுலகம், அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.