அட்ஜெஸ்ட்மென்ட் கேட்ட ஒல்லி நடிகரை வெளுத்து வாங்கிய நித்யாமேனன் – பகீர் குற்றசாட்டு!

Author: Shree
16 June 2023, 9:22 pm

மலையாள குடும்பத்தில் பிறந்த நடிகை நித்யா மேனன் திரைத்துறையில் நடிப்பதற்கு விரும்பியது கிடையாது பத்திரிக்கையாளராக தான் இருக்க விரும்பியதாக ஒரு தொலைகாட்சி பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் பிறகு பத்திரிக்கை துறையில் இருந்த விருப்பம் குறைந்ததினால் புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவாளர் படிப்பை படித்து முடித்தார்.

அதன் பின்னர் படங்களில் நடித்தார். தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழிகளில் நடித்தார்.இந்நிலையில் அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து பேசிய நித்யா மேனன், ஆம், எனக்கு தெலுங்கு சினிமாவில் இதுவரை இப்படி ஒரு பிரச்னை எதிர்கொண்டதில்லை. ஆனால் தமிழ் சினிமாவில் சந்தித்துள்ளேன். பிரபலமான ஒரு தமிழ் நடிகர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொல்லி டார்ச்சர் செய்தார் என கூறியுள்ளார். ஒரு வேலை அது தனுஷா இருக்குமோ? என பலர் சந்தேகித்துள்ளனர்.

  • vijay is a comedian in politics statement by college student விஜய் ஒரு காமெடியன்- தவெக தலைவரை கண்டபடி விமர்சித்த கல்லூரி மாணவர்கள்…