ரியல் லைஃப்ல மன்மதனா வாழ்ந்த தமிழ் நடிகர்கள் – இந்த லிஸ்ட்ல இவருமா?

Author:
18 November 2024, 2:53 pm

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்கள் பல பேர் ரியல் லைஃபில் மனம்தான் வாழ்ந்த நடிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த நடிகர்கள் யார் யார் என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நடிகர் ஆர்யா:

aarya

நடிகர் ஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியின் மூலம் 16 பெண் போட்டியாளர்களுடன் ஒரே டைமில் சுமார் இரண்டு மாதங்கள் டேட்டிங் செய்து அதில் கலந்து கொண்ட பெண் போட்டியாளர்களில் ஒருவரை ஆர்யா திருமணம் செய்து கொள்வார் எனக் கூறிய நிலையில் அவங்க மொத்த பேருக்கும் அல்வா கொடுத்துவிட்டு ஏமாற்றிவிட்டு சாயிஷா என்ற நடிகை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

நடிகர் சிம்பு:

simbu

நடிகர் சிம்பு 40 வயது கடந்தும் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் சிம்பு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 18 வயதிலேயே ஹீரோ ஆனார். இவர் நடிகை நயன்தாரா மற்றும் ஹன்சிகாவுடன் டேட்டிங் செய்து அவரை காதலித்து வந்தார். ஆனால், இந்த காதல் கைகூடாமல் போய்விட்டது.

நடிகர் சித்தார்த்:
siddharth aditi rao

நடிகர் சித்தார்த் பாய்ஸ் திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆன சித்தார்த் நடிகை சமந்தாவை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். ஆனால் சமந்தா நடிகர் சித்தார்த்துக்கு அல்வா கொடுத்துவிட்டு திருமணம் செய்து கொண்டார் . அதன் பிறகு சிங்கிளாக இருந்து வந்த சித்தார்த் நடிகை அதிதி ராவ் ஹைதாரியை அண்மையில் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிகர் கமல் ஹாசன்:

உலக நாயகன் கமலஹாசன் 80களில் இருந்து பிரபலமான நாயகனாக பார்க்கப்பட்டு வந்தார்.இவர் தற்போது வரை 70 வயதை கடந்தும் மாஸ் ஹீரோவாக ஆக்ஷன் காட்சிகளில் அதிரடியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் கமல்ஹாசன் வாணி என்பவரை முதலாவதாக திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு சரிகா என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரையும் விவாகரத்து செய்துவிட்டார் .

இதனிடையே அவர் பிரபல நடிகையான ஸ்ரீவித்யாவை உருகி உருகி காதலித்து வந்தார். ஆனால் அந்த காதல் கைகூடாமல் ஸ்ரீவித்யா மரணித்தே போனார். அதன் பிறகு தன்னுடன் நடித்த நடிகைகளான நடிகை கௌதமியுடன் திருமணம் செய்யாமலேயே பல வருடம் லிவிங் லைப் வாழ்ந்தார். அது மட்டும் இல்லாமல் ஆண்ட்ரியா சிம்ரன் போன்ற இளம் நடிகைகளுடன் இவர் புகுந்த விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் தனுஷ்:
Dhanush Aishwarya

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை திருமணம் செய்து கொண்டாலும் தன்னுடன் நடிக்கும் எல்லா நடிகைகளையும் ஒரு கை பார்த்து விடுவார். குறிப்பாக நடிகை அமலாபால், த்ரிஷா போன்ற நடிகைகளும் இதில் அடங்குவர்.

நடிகர் விஷால்:

நடிகர் விஷால் இவர் வரலட்சுமி சரத்குமாரை பல வருடங்களாக டேட்டிங் செய்து காதலித்து வந்த நிலையில் கடைசிவரை அவரை திருமணம் செய்யாமலே ஏமாற்றிவிட்டார். அதன் பிறகு நடிகை லட்சுமி மேனனை டேட்டிங் செய்து வந்தார். பின்னர் அந்த காதலையும் மறுத்தார். இதனிடையே ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்தும் அவரை திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டார் விஷால்.

  • Nithya Menon Rejects Marriage Want to single திருமணத்தை வெறுத்து ஒதுக்கும் பிரபல நடிகை.. 36 வயதாகும் முரட்டு சிங்கிள்…!!