‘தம்’ அடிப்பதில் சூப்பர் ஸ்டாரை மிஞ்சிய ஹீரோயின்கள்.. சிக்கிய நயன்தாராவின் போட்டோ..!
Author: Vignesh16 November 2023, 4:45 pm
பொதுவாக சினிமா நடிகர் நடிகைகள் பலர் தங்களுடைய ஸ்டைலுக்காக புகைப்பிடிப்பதை படங்களில் வைப்பார்கள். அப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகை பிடிக்கும் ஸ்டைல் மக்களை வெகுவாக கவர்ந்து இழுத்திருந்தது.
ஆனால், நடிகர்களை தாண்டி நடிகைகளும் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் தற்போது அதிகப்படியாக நடித்து வருகின்றனர். அந்த லிஸ்டில், இருக்கும் நடிகைகள் சமந்தா, திரிஷா, ஆண்ட்ரியா, அமலாபால், ராய் லட்சுமி, மும்தாஜ், ஷகிலா, ஹன்சிகா, யாஷிகா, ராகுல் ப்ரீத் சிங், ராய் லட்சுமி, உள்ளிட்ட பலர் சிகரெட்க்களை பிடித்து தள்ளி இருக்கிறார்கள். இதில், நடிகை நயன்தாரா பற்றவைக்காமல் சிகரட்டை கையில் வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று வைரலான நிலையில், ரசிகர்கள் மற்ற நடிகைகளின் புகைப்படங்களிலும் இதனுடன் எடுத்து வைரலாகி வருகின்றனர்.
இது வெறும் சினிமாவுக்காக தான் என்றாலும் பார்ப்பதற்கு அனுபவித்து சிகரெட் அடிப்பது போலவே காட்சிகள் இருக்கிறது. தற்போது, இந்த புகைப்படங்கள்தான் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.