“Sawadeeka”பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சின்னத்திரை ஜோடியின் சுட்டி குழந்தைகள்..வைரலாகும் வீடியோ..!

Author: Selvan
6 January 2025, 8:08 pm

குட்டி குழந்தையின் கியூட் வீடியோ

சின்னத்திரை சினிமாவில் பிரபலமான ரியல் ஜோடியாக வலம் வருபவர்கள் ஆலியா மனசா,சஞ்சீவ் தம்பதியினர்,இவர்கள் இருவரும் சீரியலில் ஒன்றாக நடித்தது மூலம் காதல் செய்து பின்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

Alya Manasa Instagram viral post

திருமணத்திற்கு பிறகு இருவரும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பிரபலம் ஆகி பல சீரியல் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வீடு,கார் என அசுர வளர்ச்சியில் முன்னேறினர்.

இதையும் படியுங்க: இந்த தடவ மிஸ் ஆகாது மாமே…அஜித்தின் வெறித்தனமா லுக்கில் ரிலீஸ் தேதியை அறிவிச்ச படக்குழு..!

அந்த வகையில் சமீபத்தில் கூட கேரளாவில் ஒரு விலையுர்ந்த சொகுசு படகை வாங்கியுள்ளார்கள்.எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆலியா புகைப்படம் மற்றும் விடீயோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார்.

அந்த வகையில் அவர்களுடைய குழந்தைகள் சமீபத்தில் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் Sawadeeka பாடலுக்கு நடனம் ஆடிய விடீயோவை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.மேலும் ஒரு பள்ளிக்கூடத்தில் பள்ளி சிறுமிகள் அழகா Sawadeeka பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோவும் சமீபத்தில் வைரல் ஆனது.

  • Tom Holland and Zendaya gets engaged SPIDER MAN ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிறது.. முடிவுக்கு வந்த 4 வருட டேட்டிங்!
  • Views: - 40

    0

    0

    Leave a Reply