டூ பீஸ் உடையில் உச்ச கட்ட கவர்ச்சியில் தடம் பட நடிகை தன்யா ஹோப்..! ஹாட் பிக்ஸ் !!
Author: Vignesh17 January 2023, 11:00 am
தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் தன்யா ஹோ. தென்னிந்திய நடிகை மற்றும் மாடலாக இவர் வலம் வருகிறார்.
சில தெலுங்கு படங்களில் நடித்த பின் அருண் விஜய் நடிப்பில் உருவான ‘தடம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின் ஹாரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக ‘தர்ம பிரபு’ படத்தில் நடித்தார். ஆனால், அதன்பின் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
தெலுங்குல் சில படங்களில் நடித்தார். தற்போது கோல்மால் மற்றும் குலசாமி என 2 படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். அந்த வகையில் தற்போது எடுப்பாக நடந்து வரும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த என கேள்வி கேட்டு வருகின்றனர்.