டிரஸை ஒன் சைடு கழட்டி விட்டு கமுக்கமாக போஸ் கொடுத்த சந்தானம் பட நடிகை..! Hot photos.!
Author: Rajesh6 February 2022, 4:47 pm
சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் தேஜு அஸ்வினி. சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க்கில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

இவர், நடிகர் அஸ்வின் குமார் நடிப்பில் உருவான என்ன சொல்ல போகிறாய் படத்தில் நடித்துள்ளார். இவர் அடிக்கடி தனது இன்;ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில், தற்போது ஒன்சைடு டிரஸை கழட்டி விட்டு பதிவிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.