48 வயது நாயகி 24 வயது நாயகனுடன் செய்யும் காரியமா இது; அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்
Author: Sudha3 July 2024, 10:30 am
தமிழ் சினிமாவின் 2000 காலகட்டத்தில் மிகவும் பிரபலமான நாயகியாக வலம் வந்தவர் தபு.
பாலிவுட்டில் இருந்து தமிழ் திரை உலகத்திற்கு வந்திருந்தாலும் தன்னுடைய நேர்த்தியான நடிப்பாலும் தன்னுடைய அழகாலும் ரசிகர்களை தன் வசம் வைத்திருந்தார்.இவருடைய நடிப்பில் வெளிவந்த காதல் தேசம்,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது
இப்போது சில பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார் தபு.
தபுவின் நடிப்பில் 2020 இல் வெளிவந்த படம் A Suitable Boy.ஒரு பிரிட்டிஷ் தொலைக்காட்சி நாடக குறுந்தொடர். மீரா நாயர் இதனை இயக்கியிருந்தார்.
விக்ரம் சேத்தின் 1993 ஆண்டு வெளியான A suitable boy நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் பின்னணியில் அமைக்கப்பட்ட, வட இந்தியாவில் இணைக்கப்பட்ட நான்கு குடும்பங்களைப் பற்றியது இந்த நாவல். கதை முழுவதும் திருமதி ரூபா மெஹ்ராவைச் சுற்றி வருகிறது. தபு மற்றும்
இஷான் கட்டார் நடிப்பில் 2020 இல் வெளிவந்த இந்த குறுந்தொடரில் சில காட்சிகளை பார்த்து 48 வயதான தபு 24 வயது நாயகனுடன் நடித்துள்ளது பற்றி ஏற்கனவே விமர்சனம் எழுந்தது.
இந்த குறுந்தொடரின் 2 ஆம் பாகம் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 2024 இல் வெளிவரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.