அந்த இடத்தை பெருசாக்கி பிழைக்கணும்னு அவசியம் இல்ல.. ஆதங்கத்தை கொட்டிய சந்தானம் பட நடிகை..!

Author: Vignesh
2 September 2023, 6:18 pm

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால் முன்னணி நடிகையாக வலம் வருவதற்கு மிகவும் கடினமான போட்டி நிலவி வருகிறது. இருந்தாலும், Photoshoot என்கிற பண்பு இருக்கும்போது சின்னத்திரை முதல் வரை பட வாய்ப்புகளில் பிரச்சினை இல்லை.

பட வாய்பை பெற நடிகைகள் பின்பற்றும் உத்திகளில் ஒன்றான கவர்ச்சி போட்டோ ஷூட்டை நடத்தி அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் உலவ விட்டு வருகிறார் தன்யா ஹோப். படங்களில் மட்டும் குடும்பப் பாங்கினியாக வரும் இவர் Photos என்றால், காம ராணியாக மாறி விடுகிறார்.

தமிழில் ‘தடம்’ படம் மூலம் அறிமுகமானவர் தன்யா ஹோப். தொடர்ந்து தாராள பிரபு, குலசாமி உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘கிக்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் நேற்று தான் (செப்டம்பர் 1) வெளியானது.

மொத்தமா, நமக்கு இங்கே கவர்ச்சி காட்டினால்தான் வேலைக்கு ஆகும் என்பதை சரியாக கணித்த இவர் ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி அது தொடர்பான புகைப்படங்களை, வீடியோக்களை தொடர்ந்து தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

Tanya Hope-Updatenews360 (11)

அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பங்கேற்ற தன்யா ஹோப் உங்களுடைய உதடு எப்படி பெரிதாக இருக்கிறது. நீங்கள் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்து கொண்டீர்களா அல்லது ஃபீலிங்ஸ் ஏதாவது வைத்திருக்கிறீர்களா என்று பலர் கேட்டு வருவதாகவும், ஆனால் தான் எந்த ஒரு அறுவை சிகிச்சையும் செய்து கொள்ளவில்லை.

Tanya Hope-Updatenews360 (7)

என்னுடைய உதடு இயற்கையானது. பொதுவாக இந்தியர்கள் பலருக்கு பெரிய உதடுகள் இருக்கிறது தானே, ஆனால் என்னிடம் மட்டும் ஏன் இந்த மாதிரி கேள்வியை கேட்கிறீர்கள் என்று புரியவில்லை. என்னுடைய தாய் மற்றும் பாட்டிக்கும் இப்படித்தான் பெரிய உதடுகள் இருக்கிறது. தொடர்ந்து இந்த கேள்வியை கேட்டுக் கொண்டே இருப்பதால் எனக்கு கோபம் தான் வருகிறது என்று ஆதங்கமாக தெரிவித்துள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 560

    1

    0