RAJINI-க்கு நடந்த அவமரியாதை… Lyca என்னடா பண்ணி வெச்சுருக்க?.. வைரல் வீடியோ..!

Author: Vignesh
29 February 2024, 7:16 pm

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது “வேட்டையன்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரஜினியின் 170 வது திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குநர் ஞானவேல் ராஜா இயக்கவுள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன் நடிக்கிறார். மேலும் பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா, துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் என பலரும் நடிக்கிறார்கள்.

vettaiyan rajini

இப்படத்தை பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ ரஜினிகாந்த் பிறந்தநாள் அன்று வெளிவந்து கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் பொங்கல் தினத்தின் ஸ்பெஷலாக இப்படத்தின் வெறித்தனமான போஸ்டர் ஒன்று வெளியானது. இதில், தலைவர் சூப்பர் ஸ்டாரின் லுக் அனைவரையும் கவர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்துள்ளது.

vettaiyan rajini

இப்போ பிரச்சனை என்னன்னா ரஜினி தனது இறுதி கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக கடப்பாவிற்கு Flight-ல் சென்றுள்ளார். இதுல என்னடா பிரச்சனை இருக்கு என்று கேட்டால் இது பிரச்சனை அல்ல.. ரஜினி இதன் ஷூட்டிங்க்குPrivate Flight-ல் சென்றிருப்பார் என்று எதிர்பார்த்தால், Flight-ல் சாதாரண ஆள் போல கூட்டத்தோடு கூட்டமா வந்து கொண்டிருக்கிறார் என்கிற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

vettaiyan rajini

விமானத்தில் எல்லா நேரத்திலும் Business Class கிடைக்காது சரி, Front-ல கூடவா Book பண்ணமாட்ட என்று ரஜினி ரசிகர்கள் Lyca நிறுவனத்தை திட்டி வருகிறார்கள். ஏற்கனவே Lyca நிறுவனம் விடாமுயற்சி Update சம்மந்தமாக எந்த Update-ம் எந்த முயற்சியும் எடுக்காமல் அஜித் ரசிகர்களின் வயிற்று எரிச்சலை கொட்டி கொள்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 205

    0

    0