வாய்ப்புக்காக Adjustment .. இரவு பார்ட்டி, நடிகர்களுடன் ஆட்டம், பாட்டத்தில் ரஜினி பட நடிகை..!

Author: Vignesh
21 June 2023, 10:30 am

சமீப காலமாக வாய்ப்புக்காக சினிமாவில் முன்னணி நடிகைகள் கூட கிளாமராக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், 40 வயதை எட்டி தாயான பிறகும் கூட நடிகை ஸ்ரேயா சரண் தூக்கலான கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.

shriya saran - updatenews360 1

ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவில் நடிகை ஸ்ரேயா சரண் உச்சத்தில் இருந்தார். இவர் மழை படத்தின் மூலமாக கதாநாயகியாக கோலிவுட்டில் அறிமுகமானார். அதன் பின் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், விஷால், ஜீவா, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார்.

அது மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளின் நடித்த ஸ்ரேயா சரண் 2018 ஆம் ஆண்டில் andrei koscheev என்பவரை திருமணம் செய்து கொண்டு ஒரு மகளை பெற்றெடுத்தார்.

இவர் திருமணம் ஆகி குழந்தை பெற்ற பின்னும் குறையாத கவர்ச்சியில் ரசிகர்களை வாய்ப்பிழக்க வைத்து வருகிறார். முன்னதாக சமீபத்தில் ஸ்ரேயா சரண் நடித்து வெளியான கப்சா படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் நடிப்பதுதான் தனது மிகப்பெரிய ஆசை என்று மேடையில் தெரிவித்திருந்தார்.

shriya saran - updatenews360 1

அதற்கு ஏற்றவாறு தற்போது இவர் அனைத்து விழாக்கள் மற்றும் விருது நிகழ்ச்சிகள் பார்ட்டிகள் என்று பங்கேற்று வருகிறாராம். அதுவும் தமிழில் வாய்ப்பு கிடைக்க முன்னணி நடிகர்கள் கலந்து கொள்ளும் பார்ட்டிகளுக்கு சென்றும், இரவு நேர பார்ட்டிகளுக்கும் சென்று வலுக்கட்டாயமாக வாய்ப்பினை கேட்டு வருகிறாராம்.

shriya saran - updatenews360

அது மட்டுமல்லாமல் வாய்ப்புக்காக என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் என்று கூறும் அளவிற்கு இறங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இவரது நிலை இப்படி ஆகிவிட்டது என கோலிவுட்டில் முணுமுணுக்கப்படுகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 638

    1

    0