தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய்,இவர் தற்போது அரசியலில் இறங்கியுள்ளதால் தன்னுடைய இறுதி படமான தளபதி 69-ல் நடித்து வருகிறார்.இப்படம் ஒரு அரசியல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.
இப்படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே,பாபி டயோல்,பிரகாஷ்ராஜ்,கவுதம் வாசுதேவ் மேனன்,வரலக்ஷ்மி சரத்குமார் என பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் சூழலில் படம் இன்னும் OTT-யில் விலை போகவில்லை என பிரபல இயக்குனர் சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியது “சமீப காலமாக பல படங்கள் OTT-யில் வெளியாகி மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.இதனால் பல நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் காத்திருந்து படம் பார்க்கும் நிலைமைக்கு தற்போது வந்துள்ளனர்.இதன் காரணமாக சமீபத்தில் பல OTT தளங்கள் உருவாகியுள்ளது.இதனால் பெரிய ஹீரோக்களின் படங்கள் கூட கம்மியான விலைக்கே OTT-யில் விலை போவதாக கூறியுள்ளார்.
இதையும் படியுங்க: ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை ரம்பா…ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ்..!
மேலும் விஜய்,தனுஷ்,அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்களுடைய அறிவிப்பு வந்த உடனே பாம்பேவில் இருந்து ஹிந்தி டப்பிங் உரிமையை உடனடியாக வாங்குவார்கள்,அதேபோல பல OTT நிறுவனங்களும் படத்தை கைப்பற்ற படக்குழுவிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபடும்.இப்படி இருக்கும் சூழலில் தளபதி69 படம் இன்னும் OTT-யில் வியாபாரமாகாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று அந்த பேட்டியில் சித்ரா லட்சுமணன் கூறியிருப்பார்.
சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரானி கொள்ளையர்களை போலீசார் அடுத்தடுத்து கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.…
மூக்குத்தி அம்மன் முதல் பாகம் 2020ல் வெளியானது. நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி, ஊர்வசி நடிப்பில் வெளியான இந்த படத்தை ஆர்ஜே…
நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசியது தமிழக அரசியல்…
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ஒரே ஒரு மகனான மனோஜ் பாரதி ராஜா நேற்று திடீர் மரணமடைந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.…
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ஒரே ஒருமகனாக மனோஜ் பாரதி ராஜா நேற்று திடீர் மரணமடைந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நீலாங்கரையில்…
This website uses cookies.