இனிமே நடிக்கமாட்டேன்… அதிரடி முடிவெடுத்த விஜய் – ஷாக்கிங் தகவல்!

Author: Shree
28 April 2023, 9:00 pm

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் பிஸியாக தற்போது நடித்து வருகிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்று கொண்டிருக்கும் நிலையில் வரும் அக்டோபர் மாதம் லியோ படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, ஆரம்பத்திலிருந்து காதலை முன்வைத்த படங்களில் நடித்து வந்த விஜய் தற்போது மாஸ் நடிகராக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் விஜய் குறித்து இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு உண்மை அதிர்ச்சியை பிரபல ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் தெரிவித்துள்ளார்.

அதாவது, பிரியமுடன் படத்தில் இருவரும் பணியாற்றிய போது, 2000 ஆண்டிருக்கு பின் நான் நடிக்கப்போவதில்லை. நடிப்பை நிறுத்திவிட்டு இயக்குனராக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என விஜய் கூறியிருந்தாராம். ஆனால், அவரே நினைத்து பார்க்காத அளவில் 2000 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படங்கள் மெகா ஹிட் அடித்ததால் அந்த முடிவை கைவிட்டு நடிப்பில் முழு கவனம் செலுத்தி மாஸ் நடிகராக மாறிவிட்டார். தற்போது தன் இயக்குனர் ஆசையை மகன் சஞ்சய் மூலம் நிறையவேற்ற இருக்கிறார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!
  • Close menu