பிரபல சர்ச்சையிக்குரிய சீரியல் நடிகையான ரேகா நாயர் தமிழ் சினிமாவின் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே பரவலாக முகமறியப்பட்டார். இவர் விஜய் டிவியில் ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த இவர் தொடர்ந்து சன், கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார்.
இவர் மறைந்த பிரபல சீரியல் நடிகையான விஜே சித்ராவின் தோழி. சித்ராவின் தற்கொலை ரகசியங்களை குறித்து கூட பல யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்து பரபரப்பை கிளப்பியுள்ளார். அதன் பின்னர் இயக்குனர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் ஆபாச காட்சிகளில் அரைநிர்வாணமாக நடித்து சர்ச்சை ஏற்படுத்தினார். இதனால் அவரை பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் மோசமாக விமர்சிக்க அவரை ரேகா அடித்து துவைத்ததெல்லாம் செய்தியாக வெளியானது.
இந்நிலையில் தற்போது ஜீ தொலைக்காட்சியில் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் ” பெண்களுக்கு சுதந்திரம் போதுமானதாக இருக்கிறது vs போதுமானதாக இல்லை என்ற விவாதத்தில் பேசிய ரேகா நாயர், வழக்கம் போல பெண்களை ஒரு ஆபாச பொருட்டாகவே சித்தரித்து பேசினார். அதற்கு எதிர் தரப்பில் அமர்ந்திருந்த தோழர் ஸ்ரீவித்யா” பெண் சுதந்திரம் என்றால் ஆபாசம் மட்டும் தானா? பெண்களை பற்றி நடத்தை சார்ந்து மட்டுமே எப்போதும் பேசும் ரேகா நாயர் பெண்களின் அறிவு சார்ந்தோ, சிந்தனை சார்ந்தோ எந்தொரு பேட்டியிலும் பேசினதே கிடைத்து.
பெண்களை தரக்குறைவாகவும், நுகர்வு பொருளாகவும் செக்ஸ் டாய்ஸ் ஆகவும் மட்டுமே பார்த்து பேசுகிறீர்கள். ரேகா எங்க போயி யாருக்காக பேசுறாங்க, எப்படி பேசுறாங்கங்கிறதுதான் இங்க முக்கியம்! பெண்களை தவறாக பேசிய ஆபாசவாதி ரேகாவை ஸ்ரீவித்யா பொளந்தெடுத்த தருணம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து ரேகா நாயருக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ:
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது : இன்று நடைபெற்ற மருதமலை…
வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த கூலி தொழிலாளி ஜாகீர் (50) என்பவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 10…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
கோவையில் பல்வேறு கடைகளில் வீட்டிற்கு உள்ளே வளர்க்கும் செடிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வகை செடிகள் சின்கோனியம் ஸ்நேக் பிளான்ட்…
இந்திய இசையமைப்பாளர்களின் அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாக இருப்பவர் அனிருத்தான். இவர் இசையமைக்கும் அத்தனை ஆல்பமுமே ஹிட் ஆவதால் தயாரிப்பாளர்கள்…
This website uses cookies.