1980களில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து இளைஞர்களின் மத்தியில் கனவுக்கன்னியாக இன்றும் வாழ்ந்து வருபவர் நடிகை சில்க் ஸ்மிதா.
படத்துக்காகத்தான் கவர்ச்சியை காட்டி அதிக சொத்துக்களை சேர்த்தாலும், இல்லாதவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்பவர். திடிரென தற்கொலை செய்த அவரின் மரணம் இன்றும் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகளாகவே உள்ளன.
சில்க் ஸ்மிதாவின் அழகில் மயங்காத ஆட்களே இல்லை.. அவரின் அந்த காந்த கண்கள் அனவைரையும் கவித்துவிடும். ஆனால் சில்க் ஸ்மிதா நேர்மையான, தைரியமான பெண் என்பதால் அவரிடம் அந்த பாச்சா பலிக்காது.
ஒரு காலக்கட்டத்தில் புகழ் பெற்ற இயக்குநராகவும், ஒளிப்பதிவாளருமாக திகழ்ந்தவர்தான் வேலு பிரபாகரன். திரில்லர் கதையாகயே படங்களை இயக்குபவர்.
வேலு பிரகாரன் பிரபல நடிகயும், கதாசிரியருலுமான ஜெயதேவியை திருமணம் செய்தார். ஜெயதேவி விலங்கு, விலாங்கு மீன் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜெயதேவி அளித்த ஒரு பேட்டியில், தனது முன்னாள் கணவரான வேலு பிரபாகரனும் சில்க் ஸ்மிதாவும் நெருங்கி பழகி வந்ததாகவும், பிக் பாக்கெட் படத்தில் வேலுபிரபாரகன் கேமரான மேனாக பணியாற்றிய போது இந்த படத்தில் நடித்த சில்க்குடன் நெருக்கமான உறவு ஏற்பட்டுள்ளது.
பின்னர் ஒரு நாளை பத்திரிகை பேட்டியில் வேலு பிரபாகரன் சிலிக் ஸ்மிதா வீட்டில் ஒரு மாலை வேளையில் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன், நேரம் போனதே தெரியவில்லை, நடு இரவு ஆகிவிட்டது, ஏதாவது சாப்பிட இருக்கிறதா என அவரிடம் கேட்டேன்.
உடனே எனக்கு அவர் உப்மா சமைத்து கொடுத்தார். என் வாழ்வில் மறக்க முடியாத தருணம், என்னை மட்டும் இறைவன் ஆசீர்வதத்திருக்கிறான். அந்த இரவு சில்க் ஸ்மிதாவுடன் புனிதமான இரவாக கழிந்தது. காலையில் மனைவியின் முகத்தை பார்க்கவே கூச்சமாக இருந்தது என கூறியிருந்ததை, ஜெயதேவி தெரிவித்துள்ளார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.