வயசுக்கு வந்த மகள் இருக்குனு நினைப்பே இல்லையா : மேடையில் பிரபல நடிகருக்கு முத்தம் கொடுத்த நடிகை!!!

Author: Udayachandran RadhaKrishnan
24 January 2023, 5:02 pm

மேடையில் நடிகரும் நடிகையும் முத்தமழை பொழிந்தது முக சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜய் தேவ்கன். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தினை இந்தி ரீமேக்கில் போலா என்ற தலைப்பில் அஜய் தேவ்கன் நடித்துள்ளார்.

இப்படத்தில் நடிகை தபு போலிஸ் கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார். இந்நிலையில் போலா படத்தின் டீசர் லான்ச் நிகழ்ச்சி இன்று நடைபெற்றுள்ளது.

அப்போது நடிகர் அஜய் தேவ்கனை கட்டியணிந்து கன்னத்தில் முத்தம் கொடுத்து ஷாக் கொடுத்துள்ளார் நடிகை தபு. அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரித்தது. லத்தி படத்தினை அடுத்து ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி படத்திலும் விஷால் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் S.J. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படமும் பான் இந்திய படமாக உருவாகி வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஷால், தமது நெஞ்சில் மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி. ஆரின் முகத்தை பச்சை குத்தியுள்ளார்.

இது தொடர்பான புகைப்படத்தை அவரது மேலாளர் ஹரி தமது டிவிட்டர் பக்கத்தில் “புரட்சி தலைவரை நெஞ்சில் பச்சைகுத்தி இருக்கும் புரட்சி தளபதி என பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வரும் நிலையில், படத்துக்காக விஷால் இப்படி செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகி வருகிறது.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 467

    0

    0