மகளுக்கு கிலோ கணக்கில் நகை போட்டு அழகு பார்த்த பிரபல நகைச்சுவை நடிகர் : சினிமா நடிகைகளையே மிஞ்சிட்டாங்க!!

Author: Udayachandran RadhaKrishnan
19 December 2022, 4:07 pm

தன் சினிமா வாழ்க்கையை மட்டும் விடவே மாட்டேன் என்று இருக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர்.

தமிழ் சினிமாவில் இரண்டாது இன்னிங்ஸ் தொடங்கியுள்ளார் நடிகர் வடிவேலு. என்னதான் இளம் நடிகர்களாக இருந்தாலும் கூட அவர்கள் நடிக்கும் கதாபாத்திரங்களில் தனக்கென ஒரு முத்திரயையே பதிக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும்.

சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் புதிதாக அறிமுகமாகி வருகிறார்கள். முக்கியமாக சினத்திரை மூலமாக பல பிரபலங்கள் அறிமுகமாகி வருகிறார்கள்.

இப்படி என்னதான் கடந்த பத்து வருடங்களில் புது புது காமெடி நடிகர்கள் அறிமுகமாகி இருந்தாலும் கூட மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர்கல் என்று சொன்னால் அது ஒரு சில நடிகர்கள் மட்டுமே என்றே சொலல் வேண்டும்.

தமிழ் திரையுலகில் தனது உடல் மொழி மூலம் நகைச்சுவை செய்து அசத்தியவர் வைகைப்புயல் வடிவேலு.

வடிவேலு 12 செப்டம்பர் 1970 அன்று தமிழ்நாட்டின் மதுரையில் நடராஜன் மற்றும் வைத்தீஸ்வரிக்கு மகனாக பிறந்தார். அவர் தனது தந்தையின் கண்ணாடி வெட்டும் தொழிலில் வேலை செய்தார் மற்றும் அவரது தந்தை இறந்த பிறகு தனது சகோதரர்களுடன் அதைத் தொடர்ந்தார்.

அவரது ஓய்வு நேரத்தில், அவர் உள்ளூர் மேடை நாடகங்களில் பங்கேற்றார், பொதுவாக நகைச்சுவை வேடத்தில் நடித்து வந்தார்.

வடிவேலு சரோஜினி என்பவரை மணந்து 4 குழந்தைகள் உள்ளனர், மகள்கள் கன்னிகாபரமேஸ்வரி, கார்த்திகா,கலைவாணி,மற்றும் ஒரு மகன், சுப்ரமணியன்.

சமீபத்தில் தான் நடிகர் வடிவேலு நாய் சேகர் என்ற திரைப்படத்தில் நடித்து மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். இந்த படம் மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், நடிகர் வடிவேலுவின் மகள் திருமணத்தில் எடுத்துக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது.

இது பழைய புகைப்படமாக இருந்தாலும் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் கிலோ கணக்கில் மகள் நகைகள் அணிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 3024

    135

    53