12ம் வகுப்பு கூட முடிக்கல…. ஆனால், அவங்க தான் இப்போது டாப் ஹீரோயின் – யார் தெரியுமா?

Author:
14 September 2024, 3:02 pm

வாரிசு குடும்பத்தில் பிறந்த வளர்ந்த எத்தனையோ பிரபலங்கள் சினிமாவில் நுழைந்து மிகக்குறுகிய காலத்திலேயே பிரபல நட்சத்திர நடிகர் ,நடிகைகள் ரேஞ்சுக்கு உயர்ந்து விடுகிறார்கள். அவர்களுக்கு தொடர்ச்சியாக மார்க்கெட் இல்ல என்றாலும் கூட அவர்களுக்கு நடிப்பே சரியாக வரவில்லை என்றாலும் கூட அவர்களது குடும்ப பின்னணியின் மூலமாக சினிமாவில் தொடர்ந்து உச்ச நட்சத்திர அந்தஸ்தை பிடித்து விடுகிறார்கள்.

ஆனால், தற்போது சொல்ல வரும் ஹீரோயின் அவருக்கு திறமையும் இருக்கு, மிகப்பெரிய திரை பின்பலம் கொண்ட குடும்பமும் இருக்கு. அப்படித்தான் அவர் சினிமாவில் நுழைந்தார். 12 ஆம் வகுப்பு கூட முடிக்காமல் படிப்பில் ஆர்வம் இல்லாமல் சினிமா துறைக்கு நடிக்க ஆர்வம் காட்டி திரையுலகில் நுழைந்த அந்த நடிகை வேறு யாருமில்லை பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான ஆல்யா பட் தான்.

இதையும் படியுங்கள்: எனக்கு மூன்று குழந்தைகள்….. அஜித்தே சொன்ன விஷயம் – யார் அந்த இன்னொரு குழந்தை?

aliaabhatt - updatenews360

படிப்பில் ஆர்வமே இல்லாமல் நடிகையாக அறிமுகம் ஆன இவர் இன்று இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கிறார். தனது உழைப்பாலும் நடிப்பின் மேல் கொண்ட அதீத காதலாலும் இன்று பிரபல நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். பிரபலமான தயாரிப்பாளரான கரண் ஜோகரின் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து நல்ல நடிகை என்ற பாராட்டையும் பெற்று தேசிய விருதை பெற்றும் இந்திய சினிமாவில் நட்சத்திர அந்தஸ்தில் இருந்து வருகிறார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 270

    0

    0