கமல் ஒர்க்அவுட் செய்யும் ஜிம்மில் அடம்பிடித்து சேர்ந்த இளம் நடிகை : போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 February 2023, 2:16 pm

உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டடு வருபவர் நடிகர் கமல் ஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் படம் வரலாறு காணாத வெற்றியை பெற்றது.

ரூ. 400 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக கமல் ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என்கின்றனர்.

சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் கமல், உடலையும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர். தினமும் தவறாது உடற்பயிற்சி மேற்கொள்ளும் கமல் பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறது.

இந்நிலையில், நடிகர் கமல் ஹாசன் உடற்பயிற்சி செய்யும் ஜிம்மிற்கு நடிகை அமலாபால் திடீர் விசிட் அடித்துள்ளார்.

அந்த ஜிமிமில் சேர்ந்துள்ள அமலா பால், அவருடன் எடுத்த போட்டோவை இணையத்தில் வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 602

    2

    1