இவனுக்கு ஒரு பாயசத்த போட்டுற வேண்டியது தான்.. அடடே.. அந்த பாட்டியா இது, செம பியூட்டியா இருக்கு..!

Author: Vignesh
4 October 2023, 12:26 pm

AI தொழில்நுட்பம் தற்போது பிரபலமடைந்து வருகிறது. இந்த தொழில்நுட்பத்தை வைத்து பல்வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில், குறிப்பாக நம் கற்பனையில் நினைக்கும் விஷங்களை கூட நெட்டிசன்கள் அதில் செய்து வருகின்றன.

theni-kunjarammal - updatenews360

இதனிடையே, முன்னதாக பல பிரபலங்களின் போட்டோக்களையும் AI தொழில்நுட்பம் மூலமாக மாற்றம் செய்து வெளியிட்டு வருகின்றனர். தற்போது, பல படங்களில் நடித்திருக்கும் மூத்த நடிகை குஞ்சரம்மாவின் இளம் வயது போட்டோக்களை AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கி இணையதளத்தில் உலா விட்டிருக்கின்றனர்.

theni-kunjarammal - updatenews360

கள்ளிபால் கொடுத்து குழந்தையை கொல்லும் காட்சிகளில் நடித்து பிரபலமானவர்தான் இவர். மேலும், இவனுக்கு உண்மை தெரிஞ்சிருச்சு அடுத்தது இவனுக்கு ஒரு பாயசத்தை போட்டுற வேண்டியது தான் என்ற காமெடி மூலமாக படித்தொட்டி எங்கும் இவர் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

theni-kunjarammal - updatenews360

தற்போது AI தொழில்நுட்பத்தின் மூலம் இவரது இளம் வயது புகைப்படங்கள் வெளியான நிலையில், ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

theni-kunjarammal - updatenews360
  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?