நடிகை ஜோதிகா கணவர் சூர்யா மற்றும் குழந்தைகளுடன் மும்பைக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார். அங்கு தொடர்ச்சியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வரும் ஜோதிகா நடிகர் மாதவன் மற்றும் அஜய் தேவ்கான் நடிப்பில் அண்மையில் வெளிவந்த சைத்தான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை சந்தித்தது. அதை ஸ்ரீகாந்த் என்ற திரைப்படத்தில் ஜோதிகா நடித்திருந்தார் . அந்த படமும் தியேட்டரில் வெளியாகி ஓரளவுக்கு நல்ல விமர்சனத்தை பெற்றது. ஜோதிகா மட்டுமல்லாமல் சூர்யாவும் ஹாலிவுட் இயக்குனர் உடன் புது படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளார். கிட்டத்தட்ட அந்த படம் உறுதியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இப்படியாக அவர்கள் இருவரும் பாலிவுட் சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வரும். நிலையில் ஜோதிகா தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். அண்மையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற பிலிம்பேர் விருது விழாவிற்கு வந்திருந்த ஜோதிகா கருப்பு பிளேசர் போட்டுக்கொண்டு உள்ளே இருந்த உள்ளாடை ஓப்பனாக காட்டி அப்பட்டமாக முன்னழகு தெரியும் படி மீடியாக்களுக்கு போஸ் கொடுத்து இருந்தார்.
அதுதான் சமூக வலைத்தளங்கள் முழுக்க பெரும் சர்ச்சைக்குள்ளான விஷயமாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் ஒருவரிடம் நடிகை ஜோதிகா சிவகுமார் குடும்பத்திற்கு தற்போது பெரும் பிரச்சினையாக இருக்கிறாரோ என கேள்வி கேட்டதற்கு… அவர் கார்த்தியின் மனைவியால் குடும்பத்திற்கு எந்த விதமான பிரச்சினையும் இல்லை.
ஏனென்றால் அவர் சினிமா பக்கமே தலை காட்டாத ஒரு பெண்… சினிமா வாசமே இல்லாதவர். ஆனால் ஜோதிகா அப்படி இல்லை… திடீரென நடிக்க போறேன்னு கிளம்பி வந்துட்டாங்க.. மும்பைக்கு போய் செட்டில் ஆகிட்டாங்க…. கவர்ச்சியான உடைகளில் வந்து முகம் சுளிக்க வைக்கிறாங்க. எனவே ஜோதிகா தான் சிவக்குமார் வீட்டுக்கு பெரும் தலைவலியாக அப்போதிலிருந்து இப்போது வரை இருந்து வருகிறார் என அந்த பிரபல பத்திரிகையாளர் ஒருவர் ஜோதிகாவை கடுமையாக சாடி இருக்கிறார்.
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
This website uses cookies.