இந்த பூனையும் பால் குடிக்குமா? உடலுறவுக்கு இப்படிப்பட்ட ஆண்கள் தான் வேணும் – கூச்சமின்றி கூறிய கௌரி கிஷன்!
Author: Rajesh3 January 2024, 2:35 pm
96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன். அந்த படத்திற்கு பிறகு மலையாளத்தில் சில படங்களில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அந்த ரோல் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன்பின் தனுஷுடன் கர்ணன் படத்தில் நடித்தார். தனது ரசிகர் வட்டத்தை தக்க வைத்துக்கொள்ள அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு அவர்களது கவனத்தை ஈர்த்து வருகிறார். ஆரம்பத்தில் ஹோம்லியான லுக்கில் நடித்து வந்த கௌரி கிஷன் தற்போது சமூகவலைத்தளத்தில் படு கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு தான் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக தான் இருக்கிறேன் என்பதை மறைமுகமாக கூறி வைக்கிறார்.
இந்நிலையில் தற்போது லிட்டில் மிஸ் ராவுத்தர் என்ற திரைப்படத்தில் உடலுறவு சம்பந்தமான விஷயங்ககளை வெட்கமின்றி பேசியிருக்கும் கௌரி கிஷன் அந்த படத்தின் பாடல் காட்சி ஒன்றில் உயரம் குறைவான பெண்ணுக்கு உயரமான ஆண் மிக சிறந்த துணை அதுவும் உடலுறவு விஷயத்தில் என்று கூச்சமே இல்லாமல் கூறியிருக்கிறார். 96 படத்தில் ஒன்றும் தெரியாத அப்பாவி பெண் போன்று முகபாவனை வைத்து நடித்துவிட்டு இப்படியெல்லாம் பேசுறியேமா என ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.