கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு.. திருடா திருடா பட நடிகையை நியாபகம் இருக்கா?- ஆளே மாறிட்டாங்களே..!

Author: Vignesh
8 February 2024, 1:40 pm

1993 ஆம் ஆண்டு திருடா திருடா தமிழில் வெளிவந்த திரைப்படம். மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆனந்த், பிரசாந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர். காதல், ஆக்சன், கன்டெய்னர், லாரியில் பணக்கடத்தல் ரயில் ஃபைட் என சிறந்த பொழுதுபோக்கு படமாக இந்த திரைப்படம் அமைந்திருந்தது.

Anu Aggarwal

புதுமையான கதை களத்தில் இந்த படத்தில் ஹீரா, அணு அகர்வால், எஸ் பி பாலசுப்ரமணியம், சலீம் கௌசல் எனப்பலர் நடித்திருந்தார்கள்.

ஏ ஆர் ரகுமானின் இசையமைத்த இந்த படத்தில் பேலஸ் வளாகத்தில் அணு அகர்வாலின் அசத்தலான நடனத்தில் சந்திரலேகா என்ற பாடல் அட்டகாசமாக அமைந்திருக்கும்.

Anu Aggarwal

இப்போதும், அந்த பாடலுக்கு பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது என்று சொல்லலாம். சந்திரலேகாவாக நடித்து அசத்திய அனு அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Anu Aggarwal

அதை பார்த்த ரசிகர்கள் திருடா திருடா பட நடிகையா என ஷாக் ஆகி உள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 336

    0

    0