இயக்குனர் மணிரத்னம் இந்திய நடிகர்களே வியந்து பார்க்கும் அளவிற்கு பிரம்மாண்ட இயக்குனர் என்ற பேர் எடுத்தவர். மணிரத்னம் இயக்கிய பல படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததோடு மணிரத்னம் படத்தில் எப்படியாவது ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்று பலர் துடித்து வருகிறார்கள்.
அப்படி அவருடன் உதவி இயக்குனராக பணியாற்றிய ஒரு நடிகர் தற்போது தமிழில் வாய்ப்பில்லாமல் ஹிந்தி பக்கம் சென்று ஆளே தெரியாத அளவிற்கு காணாமல் போயுள்ளார்.
நடிகர் சித்தார்த் கன்னத்தில் முத்தமிட்டாய் படத்தில் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் இடம் பிடித்த சித்தார்த். இந்த படம் மக்கள் மத்தியில் பிடித்துப் போக அடுத்தடுத்து பட வாய்ப்புக்கள் குவிய ஆரம்பித்தது.
பாய்ஸ் படத்தில் சித்தார்த், மணிகண்டன், பரத், நகுல், ஜெனிலியா, விவேக் என்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இளைஞர்கள் அவர்களின் வாழ்க்கையில் செய்யும் சேட்டைகளும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளை பாய்ஸ் படத்தில் அழகாக இயக்குனர் காட்டியிருப்பார்.
இந்த படத்தில் ஐந்து இளைஞர்கள் சேர்ந்து ஒரு வீட்டிற்கு பாலியல் தொழில் செய்யும் பெண்ணை அழைத்து வருவார்கள். அந்த பெண் கதாபாத்திரத்தில் நடிகை புவனேஷ்வரி நடித்திருப்பார்.
இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற புவனேஷ்வரி பாலியல் தொழிலாளியாக நடித்தது குறித்து குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் புவனேஷ்வரி, “தான் பாய்ஸ் படத்தில் நடிப்பதற்கு முன்பு சீரியலில் நடித்து வந்ததாகவும், அந்த காட்சி குறித்து இயக்குனர் ஷங்கர் சார் விவரித்தார். முதல் படத்திலேயே இது போன்ற கதாபாத்திரமா என்று மறுத்த போது, அவர், ஐந்து இளைஞர்கள் உங்களுடன் நடிக்கும் போது அவர்களின் கை விரல் கூட உங்கள் மீது படாது என்று உறுதி அளித்த பின்னர் தான் நானும் பாய்ஸ் படத்தில் நடித்தேன் எனவும், இப்படத்தின் மூலம் தனக்கு தெலுங்கு சினிமாவில் பல பட வாய்ப்புகள் கிடைத்தது” என்று தெரிவித்துள்ளார்.
திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
This website uses cookies.