கோலிவுட்டின் நட்சத்திர காதல் ஜோடியான ஆர்யாவும், சாயிஷாவும் முதல்முறையாக, ‘கஜினிகாந்த்’ படத்தில் இணைந்து நடித்தபோது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின் இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன், கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
பாலிவுட் நடிகையான சயீஷா ஐந்து வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிப்பை துவங்கி தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் 17 வயது வித்தியாசமுள்ள ஆர்யாவை திருமணம் செய்து கொண்டது பெரும் விமர்சனத்திற்குள்ளாகியது. இதன்பின் காப்பான் படத்தில் இருவரும் நடித்திருந்தனர்.
சில வருடங்களாக தோல்வி படங்களில் நடித்து வாய்ப்பில்லாமல் இருந்து வந்த ஆர்யாவிற்கு சார்பட்டா பரமபரை திரைப்படம் கைகொடுத்து தூக்கியது. அதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக இயக்குனர் முத்தையா இயக்கத்தில் காதர் பாட்ஷா என்ற முத்துராமளிங்கம் என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் ஆர்யா குறித்து ஒரு ரகசிய தகவல் கசிந்துள்ளது. ஆம், நடிகர் ஆர்யா சயீஷாவை திருமணம் செய்யும் எண்ணமே இல்லையாம். அவர் சயீஷாவுக்கு முன்னர் பல பெண்களை காதலித்தார். ஆனால் சயீஷாவுடன் நடித்தபோது அவரது பேக்ரவுண்ட் பார்த்து காதலிப்பது போன்று நடித்துள்ளார். ஆனால் சயீஷாவுக்கு ஆர்யா மீது உண்மையிலே காதல் வந்துவிட்டதாம்.
இது தான் சரியான நேரம் என சுதாரித்துக்கொண்ட ஆர்யா சயீஷாவை திருமணம் செய்துக்கொண்டார். சயீஷாவின் அம்மா அப்பா இருவருமே பாலிவுட்டில் மிகப்பெரிய நட்சத்திர நடிகர்கள் அவர்களிடம் ஏகப்பட்ட சொத்துக்கள் உள்ளது. எனவே சயீஷாவை திருமணம் செய்துக்கொண்டாள் சகல வசதிகளுடன் ஜாலியாக வாழலாம் என நினைத்து தான் திருமணம் செய்தாராம்.
கோவையில் பல்வேறு கடைகளில் வீட்டிற்கு உள்ளே வளர்க்கும் செடிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வகை செடிகள் சின்கோனியம் ஸ்நேக் பிளான்ட்…
இந்திய இசையமைப்பாளர்களின் அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாக இருப்பவர் அனிருத்தான். இவர் இசையமைக்கும் அத்தனை ஆல்பமுமே ஹிட் ஆவதால் தயாரிப்பாளர்கள்…
வித்தியாசமான கதைக்களம் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான “மாவீரன்” திரைப்படம் சிவகார்த்திகேயனின்…
பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் கைது செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நேற்று மாலை ஜிம்மில் இருந்து திரும்பிய…
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூரை சேர்ந்த துரைசேகர் என்பவரது மகன் 25 வயதுடைய ஜெகன். பி.காம்…
பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபர் கூடுதல் வரி விதிப்பை அறிவித்ததன் எதிரொலியால் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. அமெரிக்கா…
This website uses cookies.