என்ன பார்த்தா எப்புடி இருக்கு..? அந்த மாதிரி ரோலில் நடிக்க கூப்பிட்ட விஜய்? தளபதி 68 படத்தை நிராகரித்த ஜோதிகா!

தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. அதனை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் . ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

இப்படத்தில் விஜய் அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை ஜோதிகாவையும் மகன் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகனையும் படக்குழு புக் செய்தது, ஆனால், ஜோதிகா என்னால் விஜய்யுடன் நடிக்க முடியாது என கூறிவிட்டாராம்.

இதனை அடுத்து சிம்ரனை படக்குழு கேட்டுள்ளது ஆனால், அவரும் நோ சொல்லிவிட்டாராம். அதன் பிறகு நடிகை சினேகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஓகே செய்துள்ளதாம் படக்குழு. ஜோதிகா ஏற்கனவே மெர்சல் படத்தில் நித்யா மேனன் கேரக்டரை நிராகரித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜோதிகா தளபதி 68 படத்தை நிராகரித்ததற்கான காரணம் வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஜோதிகாவை கூப்பிட்டார்களாம். மிகவும் வயதான தோற்றத்தில் நடிக்க வேண்டும் என கூறியதால் ஜோதிகா வேண்டாம் என மறுத்துவிட்டாராம். காரணம் நான் இப்போ தான் பாலிவுட் படங்களில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்து நடிக்க உள்ளேன். இந்த சமயத்தில் இங்கு வயசான பெண்ணாக நடித்தால் எனது மவுஸ் குறைந்து மார்க்கெட் அடிவாங்கிவிடும் அதனால் என்னால் இந்த ரோலில் நடிக்கவே முடியாது என கூறிவிட்டாராம்.

Ramya Shree

Recent Posts

இனி இவர்தான் குக் வித் கோமாளி நடுவரா? வீடியோ வெளியிட்டு அதிரடி காட்டிய விஜய் டிவி!

ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…

9 hours ago

எழுதுனது வேற ஒருத்தருக்கு! ஆனா நடிச்சது வேற ஒருத்தர்- கார்த்திக் சுப்பராஜ் சொன்ன சீக்ரெட்?

கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…

10 hours ago

மாப்பிள்ளையின் செல்போனுக்கு வந்த மணப்பெண்ணின் உல்லாச வீடியோ… அதிர்ந்து போன இருவீட்டார்!

திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…

10 hours ago

கேங்கர்ஸ் கிளைமேக்ஸில் சுந்தர் சி வைத்த பலே டிவிஸ்ட்! இப்பவே இப்படி ஒரு பிளான் ஆ?

வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…

11 hours ago

கட்டு கட்டாக சிக்கிய பணம்.. ரூ.35 லட்சம் பறிமுதல்.. கோவையில் பகீர் சம்பவம்!

கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…

12 hours ago

நல்லா இருக்கு ஆனா வேண்டாம்- வடிவேலுவை அசிங்கப்படுத்திய பிரபல இயக்குனர்!

எல்லாம் ஸ்பாட்ல வர்ரது பொதுவாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியை படமாக்க ஸ்கிரிப்ட் படி செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் பல…

12 hours ago

This website uses cookies.