கட்டின பொண்டாட்டி பாவம்…. அந்தரங்க உறவு தித்திக்க திருட்டுத்தனமா அத செஞ்ச விஷ்ணு விஷால்!

Author: Shree
8 May 2023, 10:00 pm

திறமையை மட்டும் மட்டும் வெளிப்படுத்தி மக்கள் மனதில் சிறந்த நடிகராக நல்ல இடத்தை பிடித்தவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் வெண்ணிலா கபடிக் குழு படத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து குள்ளநரி கூட்டம், ஜீவா, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன், எஃப்.ஐ.ஆர், கட்டா குஸ்தி போன்றே பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழை தவிர்த்து மலையாள சினிமா ரசிகர்களின் பேவரைட் ஹீரோவாகவும் இருந்து வருகிறார். இவர் ரஜினி நடராஜன் என்பவரை காதலித்து திருமணம் செய்து ஒரு மகன் பெற்று பின்னர் விவாகரத்து செய்துவிட்டார். மனைவியை பிரிந்ததற்கு பல்வேறு காரணங்களை அடுக்கடுக்காக கூறி கழவிட்டதை தாஸா பண்ணினார்.

பின்னர் பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டாவை காதலித்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்து இரண்டாம் திருமணம் செய்தார். இதெற்கெல்லாம் காரணம் இருவருக்கும் திருமணத்திற்கு முன்னர் இருந்த நெருக்கமான உறவு தான் என கிசுகிசுக்கப்படுகிறது. காதலித்து கட்டின பொண்டாட்டியை அந்த ஆசைக்கு இணைங்கி கழவிட்ட விஷ்ணு விஷால் அவப்பெயரை சம்பாதித்துக்கொண்டார். இந்த காதலுக்காக தான் மனைவியை விவாகரத்து செய்தார் என்பது அதன்பின்னர் தான் தெரிய வந்தது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!