பப்ளி லுக் அழகால் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் வசீகரித்தவர் நடிகை நித்யா மேனன். இவர் தமிழ், மலையாளம் பட உலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.
2011 -ம் ஆண்டு சித்தார்த் நடிப்பில் வெளியான 180 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ‘கொழுக் மொழுக்’ நடிகை நித்யா மேனனுக்கு தமிழிலும் ஏகப்பட்ட ரசிகர்கள். இவர் வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். தமிழில் கடைசியாக தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் நித்யாமேனன் 33 வயதாகியும் இன்னும் திருமணமே செய்யாமல் இருக்கிறார். இது சமூகவலைத்தளத்தில் பேசும்பொருளானது. இது குறித்து பேட்டி ஒன்றில் பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், ” நித்யா மேனனுக்கு உடம்பு படு குண்டாக இருப்பதால் தான் திருமணம் ஆகவில்லை. அது தான் மிகமுக்கிய காரணமும் கூட, மேலும் வரதட்சணை கொடுமைக்கு பயந்தும் நித்யா திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறார் என கூறி சர்ச்சை கிளப்பியுள்ளார். பயில்வானனின் இந்த body shaming கருத்துக்கு பலர் விமர்சனத்தை தெரிவித்து வருகிறார்கள்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.