சூர்யா திருமணத்திற்கு வர முடியாதுன்னு தீர்த்து சொன்ன விஜயகாந்த் – ஏன் தெரியுமா?

புஷ் புஷ் நடிகையாக கொழுக் மொழுக் அழகியாக அக்கட தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தவர் நடிகை ஜோதிகா. இந்தி சினிமாவில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த ஜோதிகா வாலி படத்தில் காமியோ ரோலில் நடித்து அறிமுகமானார்.

முதல் படத்திலே நல்ல அறிமுகத்தை பெற்ற அவர் தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, குஷி, பூவெல்லாம் உன் வாசம், பிரியமான தோழி, தூள், காக்க காக்க, மன்மதன், பேரழகன், சந்திரமுகி, சில்லுனு ஒரு காதல் இப்படி பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

காக்க காக்க படத்தில் நடித்த போது நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த திருமணம் சிவகுமாருக்கு விருப்பமே இல்லை. ஆனாலும், மகன் சூர்யாவுக்காக வேற்று ஜாதி பெண்ணான ஜோதிகாவை ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி , அரசியல் கட்சி தலைவர்கள், மற்றும் திரைத்துறை பிரபலங்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

இந்த திருமணத்திற்கு சிவகுமார் நேரில் சென்று விஜயகாந்திற்கு அழைப்பு விடுத்தாராம். அதற்கு விஜயகாந்த் வர முடியாது என முகத்திற்கு நேராகவே கூறி மறுத்துவிட்டாராம். அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார். அதாவது, விஜயகாந்த் அரசியலில் தீவிரம் காட்டி கட்சி ஆரம்பிக்கும் வேளையில் மும்முரமாக இருந்த சமயமாம் அது.

அந்த நேரத்தில் விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்க கூடாது என பல கட்சி தலைவர்கள் அழுத்தம் கொடுத்து வந்த சமயம் அது என்பதால் நான் அங்கு வந்தால் அது பிறருக்கு அசைவுகரியத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே நான் திருமணத்திற்கு வர முடியாது என கூறிவிட்டு திருமணம் முடிந்த பிறகு, சூர்யா மற்றும் ஜோதிகாவை வீட்டில் சென்று சந்தித்து தன்னுடைய வாழ்த்துக்களையும் அன்பு பரிசையும் கொடுத்தாராம் விஜயகாந்த்.

UpdateNews360 Rajesh

Recent Posts

Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…

டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…

13 hours ago

முதல் படமே ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்? ஆனா விதி வேலையை காட்டிருச்சு- புலம்பித் தள்ளிய ஸ்ரீகாந்த்

சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…

14 hours ago

அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி, செந்தில்பாலாஜி பதவிகளை பறிக்க வேண்டும் : திடீரென வந்த எதிர்ப்பு குரல்!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…

14 hours ago

‘அந்த’ வீடியோக்களை வெளியிட்ட நடிகர்.. நல்லா இருந்த மனுஷனுக்கு என்னாச்சு? ஷாக் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…

16 hours ago

பிரபல கிரிக்கெட் வீரரின் பயோபிக்கை இயக்கும் பா.ரஞ்சித்? ஆச்சரிய தகவல்

புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…

16 hours ago

டிராலி சூட்கேஸில் காதலி… பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் அழைத்து சென்ற காதலனின் விநோத முயற்சி : டுவிஸ்ட்!

தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…

17 hours ago

This website uses cookies.