இப்போ தான் தெரியுது விஜய் ஏன் அப்பாவை இவ்வளவு வெறுக்கிறார்னு – SAC’யின் குணம் இதுதான்!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தளபதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் நாளைய தீர்ப்பு படத்தில் நடிகராக அறிமுகமாகி பூவே உனக்காக படத்தின் மூலம் புகழ் பெற்றார். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்து புகழின் உச்சத்திற்கு சென்று சினிமாவில் அசைக்கமுடியாத இடத்திற்கு சென்றுவிட்டார். இதுவரை 67 படங்களில் நடித்திருக்கிறார்.

அப்பாவால் சினிமாவில் அறிமுகம் ஆனாலும், தொடர்ந்து தனது உழைப்பாலும், அயராத முயற்சியினாலும் இன்று முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தில் இருந்து வருகிறார். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள இவர் குழந்தைகள் முதல் பெரியோர் வரை கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்தியிருக்கிறார்.

விஜய் பிரித்தானியாவில் பிறந்த இலங்கைத் தமிழரான சங்கீதா சொர்ணலிங்கத்தை 1999 ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். சங்கீதா விஜய்யின் தீவிர ரசிகை. ரசிகையாக விஜய்யை சந்திக்க வந்த சங்கீதாவை விஜய்யின் அப்பா அம்மாவிற்கு பிடித்துப்போக தங்கள் வீட்டு மருமகளாக்கிக்கொள்ளலாம் என யோசித்து விஜய்யிடம் கூற அவரும் அதற்கு ஓகே சொல்லிவிட்டாராம். இவர்களது திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றது.

பின்னர் இவர்களுக்கு திவ்யா சேஷா, சஞ்சய் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். திவ்விய பேட்மிட்டனிலும் சஞ்சய் பிலிம் மேக்கரிலும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவருமே வெளிநாட்டில் படித்து வருகிறார்கள். சங்கீதா பிள்ளைகளுடன் இருந்து வரை பார்த்துக்கொள்கிறார். விஜய் நடிப்பு, அரசியல் என பிசியாக இருந்து வருகிறார். இதனிடையே விஜய் – சங்கீதாவுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாகவும். அவர்கள் விரைவில் விவாகரத்து செய்யப்போவதாகவும் செய்திகள் வெளியாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அதில் துளி கூட உண்மை இல்லை. அதை பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இதனிடையே விஜய் தனது அப்பா, அம்மாவையும் வெறுப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. பல இடங்களில் விஜய்யை SAC’ விமர்சித்துள்ளார். ஆம் ,துப்பாக்கி ஆடியோ லான்ச்சில் விஜய் ஸ்டேஜ்ஜில் இருக்கும்போதே ” விஜய் பெரிய இயக்குனர் , பெரிய காம்பினேஷன் இருந்தால் தான் கால்ஷீட் கொடுப்பேன் என்கிறார். என கூறி அசிங்கப்படுத்தினார்.

அது மட்டும் இல்லாமல், லியோ படத்தை விமர்சித்துள்ள SAC… first half கொஞ்சம் ஓகே second half சரியில்ல என பெற்ற தந்தையே விமர்சித்துள்ளதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அது மட்டும் இல்லாமல் 5 நாட்களில் second half மாற்றியிருக்கலாம் என கூறியுள்ளார். தான் ஒரு இயக்குனராக இருந்தும் 5 நாளில் எப்படி முழு second half’யும் மற்ற முடியும்? என பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். SAC’யின் இந்த பேச்சுக்களை கேட்ட விஜய் ரசிகர்கள், இப்போ தான் புரியுது தளபதி ஏன் உங்களை இவ்வளவு வெறுக்கிறார் என்று என கூறத்துவங்கிவிட்டனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

10 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்து வந்த 50 வயது முதியவர்.. சிறிது நேரத்தில் கேட்ட அலறல் சத்தம்!

வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த கூலி தொழிலாளி ஜாகீர் (50) என்பவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 10…

46 seconds ago

அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?

மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…

32 minutes ago

வீட்டிற்குள் வளர்க்கப்படும் செடிகள்… பொதுமக்கள் வரவேற்பு : ரூட் ரிதாம்ஸ் நிர்வாகிகள் பெருமிதம்!

கோவையில் பல்வேறு கடைகளில் வீட்டிற்கு உள்ளே வளர்க்கும் செடிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வகை செடிகள் சின்கோனியம் ஸ்நேக் பிளான்ட்…

52 minutes ago

பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?

இந்திய இசையமைப்பாளர்களின் அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாக இருப்பவர் அனிருத்தான். இவர் இசையமைக்கும் அத்தனை ஆல்பமுமே ஹிட் ஆவதால் தயாரிப்பாளர்கள்…

2 hours ago

மாவீரன் பட வசனத்தை விக்ரம் படத்திற்கு அப்படியே டைட்டிலாக வைத்த இயக்குனர்?

வித்தியாசமான கதைக்களம் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான “மாவீரன்” திரைப்படம் சிவகார்த்திகேயனின்…

3 hours ago

பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் திடீர் கைது… கண்ணீர் விட்டு அழுத காட்சி!

பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் கைது செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நேற்று மாலை ஜிம்மில் இருந்து திரும்பிய…

3 hours ago

This website uses cookies.