பிக் பாஸ் நிகழ்ச்சியில் 2 போட்டியாளர்கள் EVICTED.. VJ விஷாலுக்கு ஷாக் கொடுத்த VJS!

Author: Udayachandran RadhaKrishnan
14 December 2024, 7:47 pm

விஜய் டிவியில் ஒளிபரப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 8 விறுவிறுப்பு குறைந்த நிலையில், பல்வேறு பிரச்சனைகள் வீட்டிற்குள் கிளப்பி பார்வையாளர்களை பார்க்க வைத்துள்ளது.

இதையும் படியுங்க : விஜய் – திரிஷா குறித்து விரைவில் குட் நியூஸ்.. பற்ற வைத்த பிரபலம்!

பிக் பாஸ் வீட்டில் இருந்து 2 போட்டியாளர்கள் வெளியேற்றம்!

குறிப்பாக விஜய் சேதுபதி வெட்டு ஒன்ணு, துண்டு ரெண்டு என போட்டியாளர்களை விளாசி வருவது பார்வையாளர்களின் கவனத்தை பெற்று வருகிறது.

Tharshika Evicted in Bigg boss tamil season 8

இந்த நிலையில் இந்த வாரம் 2 போட்டியாளர்களை வெளியேற்றப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் சத்யா. இவர் பிக்பாஸ் வெளியேற்றயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

sathya Evicted from Bigg boss Tamil season 8

இரண்டாவது போட்டியாளராக தர்ஷிகாவை வெளியேற்றியுள்ளது பிக்பாஸ். பிக் பாஸ் நிகழ்ச்சி 69வது நாட்களை கடந்து சென்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

  • கண் கலங்கிய “சமந்தா”ஆறுதல் சொன்ன விக்னேஷ் சிவன்…அடுத்தடுத்து இன்ஸ்டா பதிவு…எதற்குனு தெரியுமா..!
  • Views: - 12

    0

    0

    Leave a Reply