கள்ளக்காதலியை வெளியேற்றும் பிக்பாஸ்… இனி ஜோடியா சுத்துங்க..!!

Author: Udayachandran RadhaKrishnan
26 October 2024, 11:56 am

பிக்பாஸ் 8 சீசனில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். முதல் வாரத்தில் ரவீந்தர் வெளியேற்றப்பட்டார். பெரிதும் எதிர்பார்க்கப்ப்டட அர்னவ் அடுத்தவாரமே வெளியேறினார்.

விஜய்சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் தற்போது பெண்கள் அணி வலுவாக உள்ளது. ஒவ்வொரு வாரமும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமங்ல நிகழ்ச்சி செல்கிறது.

தற்போது இந்த வார இறுதியில் வெளியேற போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முத்துக்குமரன், அருண், சௌந்தர்யா, அன்ஷிதா, சத்யா, தர்ஷா, ஜாக்குலின், பவித்ரா உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்க: அர்னவ் நீ வேஸ்ட்டு டா… நானா இருந்தா பளார்னு விட்டுருப்பேன்.. கிழித்தெடுத்த வனிதா!

பெண்கள் அணி FREE PASS ஜெயித்ததால் பவித்ரா தப்பியுள்ளார். இதையடுத்து மீதமுள்ள 7 பேரில் யார் வெளியேற போகிறார்கள் என்பது இன்றைக்கு தெரிந்துவிடும்.

முக்கியமாக இந்த முறை பெண் போட்டியாளர் வெளியேற போவது உறுதி என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. அதில் தர்ஷாவா? அன்ஷிதாவா? அல்லது ஜாக்குலினா என்பது தெரிந்துவிடும். அன்ஷிதாவா இருந்தால் அர்னவுக்கு ஜாலிதான் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!