தமிழ் திரைத்துறையின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் குமார் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.
இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் AK என்றும் அழைத்து வருகின்றனர். இவர் கார் பந்தயங்களிலும் பங்கு பெற்றுள்ளார். அஜித் பைக்கில் ஹிமாலயாவிற்கு சென்றபோது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது.
இந்நிலையில், எச்.வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரசிகர்களால், பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இதனிடையே, துணிவு படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து பெரிய எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் ஏற்பட்டு உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, துணிவு திரைப்படம் வரும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் என்ற தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது.
இதனிடையே, வரும் ஜனவரி 12 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளியாகும் என பிரபல இணையத்தளம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தற்போது ரசிகர்கள் வாரிசு திரைப்படமும் துணிவு திரைப்படமும் வெளியாகும் என சொல்லி வருகின்றனர்.
தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதமணி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசாங்கத்தை பொருத்தவரை ஆளுநருக்கு எதிரான…
விழுப்புரத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில் பேசிய, திமுக துணைப் பொதுச்செயலாளரும், வனத்துறை அமைச்சருமான க.பொன்முடி, விலைமாதர்…
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என போற்றப்படும் பிரபுதேவா, மிகப் பிரபலமான நடிகர் மட்டுமல்லாது மிகச் சிறந்த…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று வெளியான நிலையில் அஜித்…
அஜித்தின் குட் பேட் அக்லி நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக படம் வந்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகமாக…
This website uses cookies.